விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியது என்ன?
விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியது என்ன?Twitter

விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியது என்ன?

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை தொடர்பான கேள்விக்கு, “ஆம். அந்த உரையை நான் பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன். காங்கிரஸ் தான் ஆளுங்கட்சி போலவும், பாஜக எதிர்க்கட்சி போலவும் அவர் பேசியிருக்கிறார்” எனக் கூறினார்.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 27ம் தேதி ஸ்பெயின் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பியுள்ளார்.

முதல்வரின் இந்த பயணத்தில் ரூ.3440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது குறித்து பெருமிதத்துடன் படத்திரிகையாளர்களிடம் பேசினார்.

முதல்வர் பயணத்தின் போது தமிழகத்தில் பல அரசியல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

“மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் மகிழ்ச்சி. நன்றி. வணக்கம்.” என பதிலளித்துச் சென்றார் முதல்வர்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை தொடர்பான கேள்விக்கு, “ஆம். அந்த உரையை நான் பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன். காங்கிரஸ் தான் ஆளுங்கட்சி போலவும், பாஜக எதிர்க்கட்சி போலவும் அவர் பேசியிருக்கிறார்” எனக் கூறினார்.

விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியது என்ன?
விஜய் தேர்தலில் வெல்ல முடியுமா? அரசியலுக்கு வந்த நடிகர்களுக்கு என்ன ஆனது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com