2024, 2026 தேர்தல்கள் குறித்து விஜய் அறிவித்தது என்ன?

"2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு" என்பதை தெளிவாக கூறியிருக்கிறார்.
2024, 2026 தேர்தல்கள் குறித்து விஜய் அறிவித்தது என்ன?
2024, 2026 தேர்தல்கள் குறித்து விஜய் அறிவித்தது என்ன?Twitter

புதிய கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், "தமிழக வெற்றி கழகம்" என்ற தனது கட்சியின் பெயரை அறிமுகப்படுத்தியுள்ளார். அத்துடன் சினிமாவில் கடமைப்பட்டுள்ள படங்களை மட்டும் முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக தெரிவித்திருந்தார்.

தனது அறிவிப்பில் அரசியல் தனக்கு பொழுதுபோக்கு இல்லை, என் ஆழமான வேட்கை என தீர்க்கமாக தெரிவித்திருந்தார் விஜய்.

"2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு" என்பதை தெளிவாக கூறியிருக்கிறார்.

ஆனால், விஜய் தான் முதலமைச்சர் பதவியில் அமருவாரா என்பது குறித்து விளக்கங்கள் இல்லை. ஆனால் விஜய், "எம்முன்னோர் பலரிடம் இருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக்கொண்டு வருகிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகுதான், கட்சியின் கொடி, கொள்கைகள், கோட்பாடுகள், சின்னம் மற்றும் செயல்திட்டங்கள் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

2024 நாடாளுமன்ற தேர்தல் போட்டியிடுவதில்லை என்றும் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் விளக்கமாக தெரிவித்துள்ளார்.

2024, 2026 தேர்தல்கள் குறித்து விஜய் அறிவித்தது என்ன?
Budget 2024 : வருமான வரி விகிதத்தில் மாற்றமா? நிதியமைச்சர் நிர்மலா விளக்கம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com