சுஸ்மிதா சென்: "ப்ளீஸ் என் SMS -க்கு ரிப்ளை பண்ணுங்க" - லலித் மோடியின் பழைய ட்வீட் வைரல்

கடந்த 2013ம் ஆண்டு சுஸ்மிதா சென்னிடம் தனது SMS -க்கு பதிலளிக்கக் கூறி லலித் மோடி பதிவிட்ட ட்வீட் இணையத்தில் வைரலாகியுள்ளது. சுஸ்மிதா - லலித் மோடி மீம்கள் தான் இப்போது டிரெண்டிங்கில் இருக்கின்றன.
லலித் -  சுஸ்மிதா
லலித் - சுஸ்மிதா Twitter
Published on

பிரபல தொழிலதிபரும் ஐபிஎல் போட்டிகளை நிறுவியவருமான லலித் மோடி நேற்று சுஸ்மிதா சென்னுடன் சேர்ந்திருக்கும் படங்களை வெளியிட்டிருந்தார்.

முன்னாள் மிஸ் யூனிவர்ஸான சுஸ்மிதா சென், லலித் மோடியை டேட் செய்வது அந்த படங்களின் வழி அறியமுடிகிறது.

இந்த நிலையில், கடந்த 2013ம் ஆண்டு சுஸ்மிதா சென்னிடம் தனது SMS -க்கு பதிலளிக்கக் கூறி லலித் மோடி பதிவிட்ட ட்வீட் இணையத்தில் வைரலாகியுள்ளது. சுஸ்மிதா - லலித் மோடி மீம்கள் தான் இப்போது டிரெண்டிங்கில் இருக்கின்றன.

9 வருடங்களுக்கு முன் லலித் மோடி பதிவிட்ட ட்வீட் கேட்பாரற்று கிடந்தது. ஆனால் இன்று அதே அக்கவுன்டில் அவர் சுஸ்மிதாவுடன் இணைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

இது எல்லா ஒரு தலை காதலர்களுக்கும் ஊக்கமளிப்பதாகக் கூறி நெட்டிசன்கள் மீம்களை தெறிக்கவிட்டனர். அவற்றில் சிலவற்றைக் காணலாம்.

லலித் -  சுஸ்மிதா
காதலருடன் கை பிடித்து வந்த ஹ்ரித்திக் ரோஷன், புதிய காதலரை அறிவித்த முன்னாள் மனைவி
லலித் -  சுஸ்மிதா
Couple Goals : கணவன் மனைவி உறவுக்குள் காதலை அதிகரிப்பது எப்படி?

இன்னும் சுஸ்மிதா சென் லலித் மோடியுடனான உறவைப் பற்றி எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் லலித் மோடி நிச்சயம் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறியிருந்தார்.

லலித் -  சுஸ்மிதா
சுஷ்மிதாவை மணந்தாரா லலித் மோடி? டிவிட்டரில் விளக்கம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com