Ujala -வை பயன்படுத்தி முடிக்கு கலர் செய்யும் நபர் - வைரல் வீடியோ!

மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் Blinkit நிறுவனம், "எங்களுக்கு அதிக உஜாலா ஆர்டர்கள் வர இதுதான் காரணமா?" என நகைச்சுவையாக கமன்ட் செய்துள்ளது.
Ujala -வை பயன்படுத்தி முடிக்கு கலர் செய்யும் நபர் - வைரல் வீடியோ!
Ujala -வை பயன்படுத்தி முடிக்கு கலர் செய்யும் நபர் - வைரல் வீடியோ!Twitter
Published on

இணையத்தில் ஒரு வினோதமான வீடியோ பரவி வருகிறது. சலூன் கடையில் ஹேர் டை செய்ய உஜாலா டையை பயன்படுத்துகின்றனர்.

சலவைக்கு குறிப்பாக வெள்ளை ஆடைகளை துவைக்கப் பயன்படும் உஜாலா டையை பயன்படுத்து ஒருவித நீல நிறத்தில் முடிக்கு நிறமேற்றுகின்றனர்.

இந்த டையை பயன்படுத்த முடி வெள்ளையாக இருக்க வேண்டியது அவசியம் என்பதனால், ஏற்கெனவே வெள்ளை நிற டை பயன்படுத்தியிருக்கின்றனர்.

இந்த வினோத வீடியோவுக்கு பலவிதமாக கமென்டுகள் வருகின்றன. தினசரி பயன்படுத்தும் மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் ப்லின்க் இட் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கம், "எங்களுக்கு அதிக உஜாலா ஆர்டர்கள் வர இதுதான் காரணமா?" என நகைச்சுவையாக கமன்ட் செய்துள்ளது.

இப்படி உஜ்ஜாலாவை தலையில் ஊற்றுவதை என்ற மருத்துவரும், அழகுகலை நிபுணரும் ஊக்குவிக்கமாட்டார்கள்.

Ujala -வை பயன்படுத்தி முடிக்கு கலர் செய்யும் நபர் - வைரல் வீடியோ!
உலகின் முதல் மீம் எது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com