கூடுதல் நிவாரணம் கோரும் தமிழக மக்கள்; X -ல் ட்ரெண்டாகும் #OurTax_OurRights
கூடுதல் நிவாரணம் கோரும் தமிழக மக்கள்; X -ல் ட்ரெண்டாகும் #OurTax_OurRightsTwitter

கூடுதல் நிவாரணம் கோரும் தமிழக மக்கள்; X -ல் ட்ரெண்டாகும் #OurTax_OurRights

"மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு வழங்கியுள்ள 450 கோடி ரூபாய் வழக்கமாக வாங்கிய நிதிதானே தவிர நிவாரண தொகை அல்ல." - முதல்வர் ஸ்டாலின். எக்ஸ் தளத்தில் #OurTax_OurRights என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.
Published on

2023 டிசம்பர் தமிழகத்துக்கு துரதிர்ஷ்டவசமான மாதமாக மாறியுள்ளது. தலைநகர் சென்னை இந்த மாத துவக்கத்தில் மிக்ஜாம் புயலால் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து அதிகனமழையால் தென் தமிழகம் பாதிப்புக்கு உள்ளானது. கடந்த வியாழன் அன்று தென் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையை அறிவித்த முதல்வர் ஸ்டாலின், "மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு வழங்கியுள்ள 450 கோடி ரூபாய் வழக்கமாக வாங்கிய நிதிதானே தவிர நிவாரண தொகை அல்ல. தமிழக அரசு சென்னைக்கு மட்டும் இதுவரை 1500 கோடி ஒதுக்கியுள்ளது." எனப் பேசினார்.

அமைச்சர் உதயநிதி, "தமிழக அரசின் வரிப்பணத்தை தானே கேட்கிறோம். அவர்கள் அப்பாவீட்டு சொத்தையா கேட்கிறோம்" என பேசியதும் இதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பதிலளித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் எக்ஸ் தளத்தில் #OurTax_OurRights என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.

கூடுதல் நிவாரணம் கோரும் தமிழக மக்கள்; X -ல் ட்ரெண்டாகும் #OurTax_OurRights
திருநெல்வேலி: வெள்ளத்துக்கு நடுவிலும் பாதுகாப்பாக நடந்த பிரசவங்கள் - எப்படி?
கூடுதல் நிவாரணம் கோரும் தமிழக மக்கள்; X -ல் ட்ரெண்டாகும் #OurTax_OurRights
மொனாக்கோ முதல் பெர்முடா வரை: உலகில் வருமான வரி இல்லாத நாடுகள் குறித்து தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com