woman saliva
woman salivaTwitter

எச்சிலை துப்பி Mobile-யை unlock செய்த இளம்பெண் : வைரல் வீடியோ

unlock செய்த மகிழ்ச்சியில் நண்பர்களை நிமிர்ந்து பார்த்து எதையோ சாதித்தது போன்று கத்தி கூச்சல் போட்டார். அருகிலிருந்த நண்பர்கள் அனைவரும் இணைந்து அவரை உற்சாகப்படுத்தினர்.
Published on

அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் வசித்து வருபவர் மிலா மோனட். இவர் தனது நண்பர்களுடன் கேளிக்கை விருந்திற்குச் சென்றுள்ளார். அந்த Moment-ல் தனது தோழிகளிடம் தன்னுடைய தனித் திறமையை வெளிப்படுத்தி மகிழ்ந்தார். அதாவது மிலா மோனட், அவரது செல்போனை கையில் எடுத்துக் கொண்டார்.

பின்னர் அதனை அன்லாக் செய்ய ஒவ்வொரு எண்ணிலும் சரியாக எச்சிலைத் துப்ப தொடங்குகிறார். 6 வெவ்வேறு எண்களின் மீது எச்சிலைத் துப்பியதும் செல்போன் அன்லாக் ஆகிறது.

unlock செய்த மகிழ்ச்சியில் நண்பர்களை நிமிர்ந்து பார்த்து எதையோ சாதித்தது போன்று கத்தி கூச்சல் போட்டார். அருகிலிருந்த நண்பர்கள் அனைவரும் இணைந்து அவரை உற்சாகப்படுத்தினர். இதனை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் நண்பர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் பலவித விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், இனி யாருடைய செல்போனையும் ஒருபோதும் நான் தொடமாட்டேன் எனத் தெரிவித்து உள்ளார்.

woman saliva
Wonder Woman : 22 வருடமாக சிப்ஸை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் அதிசய பெண் - காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

logo
Newssense
newssense.vikatan.com