ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தும் குரங்குகள் - வைரலாகும் வீடியோ

அலைப்பேசியை ஒருவர் பிடித்துக்கொள்ள, மனிதர்கள் பயன்படுத்துவது போலவே குரங்குகளும் ஃபோனை கையாளுகின்றன. சிறிது நேரம் கழித்து அதில் ஒரு குரங்கு, தன் கைகளில் ஃபோனை வாங்கிக்கொள்கிறது.
monkey
monkeyPexels

2குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான். இரு உயிரினங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அப்படி குரங்கிலிருந்து தோன்றிய மனிதன் இன்று முன்னேறிப் பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன.

மனிதனைத் தொடர்ந்து குரங்குகளும் அவ்வழியே வந்துகொண்டிருக்கிறது என்று கூறும்படி ஒரு வீடியோ இன்டெர்நெட்டில் வைரலாகி வருகிறது.

Monkeys using smartphone
Monkeys using smartphoneTwitter

மூன்று குரங்குகள் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தும் வீடியோ தான் அது! டிவிட்டரில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், குரங்குகள் அந்த ஸ்மார்ட்ஃபோனில் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவது தெரிகிறது. அதில் ஒரு வீடியோ ஓடிக்கொண்டிருக்கிறது. குரங்குகள் அந்த ஸ்க்ரீனை ஸ்க்ரால் செய்யும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.


அலைப்பேசியை ஒருவர் பிடித்துக்கொள்ள, மனிதர்கள் பயன்படுத்துவது போலவே குரங்குகளும் ஃபோனை கையாளுகின்றன. சிறிது நேரம் கழித்து அதில் ஒரு குரங்கு, தன் கைகளில் ஃபோனை வாங்கிக்கொள்கிறது. அதை பிடுங்கிக்கொள்ள மற்றொரு குட்டிக் குரங்கு முயற்சிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதை டிவிட்டரில் பார்த்த பயனர் ஒருவர் க்யூட் எனக் கூற, இன்னொருவரோ, மனிதர்களை தொடர்ந்து தற்போது விலங்குகளையும் நாம் கெடுக்கிறோம் என்று கூறியிருந்தார்.

monkey
புலிகளுக்கு தாயாக இருந்து வளர்க்கும் நாய் - வைரல் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com