Whatsapp
WhatsappTwitter

WhatsApp : பச்சை மட்டும் இல்லை, இனி பல நிறங்களில் பயன்படுத்தலாம் - புதிய அப்டேட்!

இதுவரை வாட்ஸ் ஆப் பச்சை நிறத்தில் மட்டுமே இயங்கி வருகிறது. இது அந்த செயலியின் தீமாக கருதப்படுகிறது. வாட்ஸ் அப்பை ஒத்த செயலியான டெலிகிராம் 2,3 தீம்களில் சேவையை வழங்குகிறது.
Published on

நாம் தினசரி பயன்படுத்து முக்கியமான செயலி வாட்ஸ்-அப். இதில் தினமும் புதிய அப்டேட்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

அப்படியாக இன்று வாட்ஸ் அப் புதிய அப்டேட் குறித்த தகவலல் பரவி வருகிறது.

இதுவரை வாட்ஸ் ஆப் பச்சை நிறத்தில் மட்டுமே இயங்கி வருகிறது. இது அந்த செயலியின் தீமாக கருதப்படுகிறது. வாட்ஸ் அப்பை ஒத்த செயலியான டெலிகிராம் 2,3 தீம்களில் சேவையை வழங்குகிறது.

புதிய அப்டேட்டின் படி வாட்ஸ் அப் செயலியும் 5 வெவ்வேறு நிற தீம்களில் வரும் என மெட்டா நிறுவனத் தகவல் கூறுகிறது.

இதன் மூலம் Notification-ன் நிறங்களை கூட பயனர்களுக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொள்ள முடியும்.

பச்சை, நீலம், வெள்ளை, பிங்க், ஊதா ஆகிய நிறங்களில் இந்த தீம்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன

Whatsapp
பெங்களூரு: பிரிண்ட் செய்யப்படும் அலுவலகம், வீடுகள் - புதிய டெக்னாலஜி எப்படி செயல்படுகிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com