சென்ட் பயன்படுத்தியதால் 14 வயது சிறுமி மரணம் - என்ன நடந்தது?

சில நேரங்களில் சென்டில் இருக்கும் மோசமான வேதிப்பொருட்கள் நமக்கு பிரச்னையைக் கொடுக்கின்றன. இது சாதாரண சரும பிரச்னைகளை மட்டும் ஏற்படுத்தலாம் என நினைக்கிறோம். ஆனால் இது ஒரு சிறுமியின் உயிரையே பறித்திருக்கிறது.
சென்ட் பயன்படுத்தியதால் 14 வயது பெண் மரணம் - என்ன நடந்தது?
சென்ட் பயன்படுத்தியதால் 14 வயது பெண் மரணம் - என்ன நடந்தது?Twitter
Published on

14 வயதேயான சிறுமி வீட்டில் வாசனை திரவியம் அடித்ததால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நம் உடல் மீது வரும் துற்நாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக நாம் சென்ட் அடித்துக்கொள்வது வழக்கம். இது ஒரு நல்ல பழக்கமாகவும் பார்க்கப்படுகிறது.

ஆனால் சில நேரங்களில் சென்டில் இருக்கும் மோசமான வேதிப்பொருட்கள் நமக்கு பிரச்னையைக் கொடுக்கின்றன. இது சாதாரண சரும பிரச்னைகளை மட்டும் ஏற்படுத்தலாம் என நினைக்கிறோம். ஆனால் இது ஒரு சிறுமியின் உயிரையே பறித்திருக்கிறது.

dead
dead canva

ஜார்ஜியா ஜிரீன் என்ற பெண் தனது படுக்கை அறையில் சென்ட் அடித்துள்ளார். எதிர்பாராத விதமாக அந்த சென்டில் இருந்து வரும் வாயுதுகள்களை சுவாசித்ததால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஜார்ஜியாவின் அம்மா அவர் மரணமடைந்திருப்பதை கண்டுள்ளார்.

இது குறித்து அந்த சிறுமியின் தந்தை கூறும் போது ஜார்ஜியாவுக்கு ஆட்டிசம் பிரச்னை இருப்பதாகவும் இதனால் அவர் அறையில் சென்ட் அடித்துக்கொள்வதாகவும் தெரிவித்தார். இப்படி சென்ட் அடிப்பதால் ஜார்ஜியா ரிலாக்ஸாக உணர்ந்ததாகவும் அவர் கூறினார்.

சென்ட் பயன்படுத்தியதால் 14 வயது பெண் மரணம் - என்ன நடந்தது?
Health: சருமம் பளபளப்பாக இருக்க வேதிப் பொருட்கள் தான் வழியா? - இயற்கை மாற்றுகள் இதோ!

சென்டில் இருக்கும் வேதிப்பொருட்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவை என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்குமே பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

எப்போதும் சென்ட் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்.

முக்கியமாக குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் இவற்றை வைக்க வேண்டும்.

சென்ட் பயன்படுத்தியதால் 14 வயது பெண் மரணம் - என்ன நடந்தது?
நான்கு கால்களுடன் பிறந்த பெண் குழந்தை! மருத்துவர்கள் சொல்லும் காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com