இந்த மரத்தின் வயது 9 ஆயிரம் ஆண்டுகளா? உலகின் பழமையான மரங்கள் பற்றி தெரியுமா?

இதுவரை மனிதன் கண்டுபிடித்த பழமையான மரங்களை பற்றி இங்கே தெரிந்து கொள்ளபோகிறோம்.
7 Oldest Trees in the World
7 Oldest Trees in the WorldTwitter
Published on

நாம் வாழும் இவ்வுலகில் பலவகையான மரங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தனித்துவமான வரலாற்றையும் கொண்டுள்ளன. மில்லியன் கணக்கான ஆண்டுகளாக வாழும் மரங்களும் இங்கு இருக்க தான் செய்கிறது.

இதுவரை மனிதன் கண்டுபிடித்த பழமையான மரங்களை பற்றி இங்கே தெரிந்து கொள்ளபோகிறோம்.

டிஜிக்கோ

பெயர் : டிஜிக்கோ

இடம் : ஸ்வீடன்

வயது : 9,550 ஆண்டுகள்

இது பனி யுகத்தில் தோன்றிய உலகின் பழமையான மரம் என்று அறியப்படுகிறது. இந்த மரத்தை புவியியலாளர் லீஃப் குல்மேன் கண்டுபிடித்துள்ளார்.

மெதுசேலா

பெயர் : மெதுசேலா

இடம் : கலிபோர்னியா (அமெரிக்கா)

வயது : 5,000 ஆண்டுகள்

உலகின் பழமையான அல்லது குளோனல் மரம் என்று அறியப்படுகிறது. இது கலிபோர்னியாவின் இனியோ தேசிய வனப்பகுதியில் அமைந்துள்ளது. மெதுசேலா பொதுமக்களிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

லாங்கர்னிவ் யூ

பெயர் : லாங்கர்னிவ் யூ

இடம் : நார்த் வேல்ஸ் (இங்கிலாந்து)

வயது : 4,000 ஆண்டுகள்

லாங்கர்னிவ் யூ இன்னும் வளரும் நிலையில் உள்ளது. 2002 ஆம் ஆண்டில், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பொன்விழாவைக் கொண்டாடும் வகையில், ட்ரீ கவுன்சிலால் கிரேட் பிரிட்டிஷ் மரங்களில் ஒன்றாக இந்த மரம் நியமிக்கப்பட்டது

7 Oldest Trees in the World
பிசோனியா: பறவைகளைக் கொல்லும் அதிசய மரம் - திகிலூட்டும் காரணம் தெரியுமா?

ஜோராஸ்ட்ரியன் சர்வ்

பெயர் : ஜோராஸ்ட்ரியன் சர்வ்

இடம் : ஈரான்

வயது : 4,000 ஆண்டுகள்

இது ஈரானிய தேசிய நினைவுச்சின்னமாக கருதப்படுகிறது.

இந்த மரம் ஆசியாவிலேயே மிகவும் பழமையான மரம் என்று பலர் குறிப்பிட்டுள்ளனர். நவீன மனித நாகரிகத்தின் மாற்றத்தை இந்த மரம் பார்த்திருக்கிறது எனலாம்.

ஃபிட்ஸ்ரோயா குப்ரசாய்ட்ஸ்

பெயர் : ஃபிட்ஸ்ரோயா குப்ரசாய்ட்ஸ்

இடம் : சிலி (தென் அமெரிக்கா)

வயது : 3,600 ஆண்டுகள்.

ஆண்டிஸ் மலைகளில் காணப்படும் உயரமான மரங்களில் ஒன்று Fitzroya Cupressoides.

7 Oldest Trees in the World
5000 ஆண்டுகள் பழைமையான உலகின் மூத்த மரம் - ஆச்சரிய தகவல்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com