முதலையின் வயிற்றில் 70 நாணயங்கள் - எங்கே?

வெள்ளைத் தோலும் நீல நிறக் கண்களும் இருக்கும் அரிய வகை முதலையின் வயிற்றில் இருந்து 70 நாணயங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
முதலையின் வயிற்றில் 70 நாணயங்கள் - எங்கே?
முதலையின் வயிற்றில் 70 நாணயங்கள் - எங்கே?Twitter
Published on

அமெரிக்காவில் உள்ள ஹென்றி டோர்லி மிருகக்காட்சிசாலையில் ஒரு அலிகேட்டரின் வயிற்றில் 70 நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

வெள்ளைத் தோலும் நீல நிறக் கண்களும் இருக்கும் அரிய வகை முதலை அது.

கால்நடை மருத்துவர்கள் முதலை ஆராய்ந்த போது அதன் வயிற்றில் வினோதமாக சில உலோகங்கள் இருப்பதை அறிந்தனர்.

அறுவை சிகிச்சை செய்தபோது, அதன் வயிற்றில் இருந்து 70 நாணயங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக உயிரியல் பூங்காவுக்கு செல்பவர்கள் விலங்குகளுக்கு உணவளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவர். அவ்வாறு செய்வது தவறு என்ற விழிப்புணர்வு குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.

இந்த வகை செயல்களில் ஈடுபடுபவர்களே நாணயங்களையும் முதலையிடம் வீசியிருக்கின்றனர். இவ்வாறு வீசப்படும் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் சுத்தப்படுத்தும் முன்னே விலங்குகள் விழுங்கிவிடுகின்றன.

இது அவற்றுக்கு ஆபத்தை விளைவிக்கும். பெரிய பாதிப்புகள் ஏற்படும் முன்னரே இந்த அலிகேட்டருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

முதலையின் வயிற்றில் 70 நாணயங்கள் - எங்கே?
ஆண் துணையில்லாமல் இருந்த முதலை முட்டையிட்டது எப்படி? - அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com