ஆப்கானிஸ்தானில் டிக் டாக் - பப்ஜி செயலிகளுக்குத் தடை

இளைஞர்கள் தவறான வழிக்குச் செல்லும் வகையில் இருப்பதாக டிக் டாக் மற்றும் பப்ஜி ஆகிய செயலிகளுக்குத் தடை விதித்து தலீபான்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
TikTok - Pubg
TikTok - PubgTwitter
Published on

சீன நாட்டுச் செயலிகளான டிக்டாக், பப்ஜி உள்ளிட்ட செயலிகளுக்கு ஏற்கனவே இந்திய அரசு தடை விதித்திருந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தற்போது தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தங்களை ஆட்சியை அமைத்த தலீபான்கள் பல்வேறு கடுமையான திட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர்.

அதிலும் பெண்கள் கல்வி கற்கத் தடை விதித்த தலீபான்களின் ஆட்சிக்குச் சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

TikTok - Pubg
தமிழ்த்துறையை மீட்டுருவாக்க லண்டன் பல்கலைக்கழகத்திற்கு நடிகை ராதிகா நன்கொடை

இந்த நிலையில், தற்போது டிக் டாக் மற்றும் பப்ஜி ஆகிய செயலிகளுக்கு தலீபான்கள் அரசு தடை விதித்துள்ளது.

இளைஞர்கள் தவறான வழிக்குச் செல்லும் வகையில் இந்த செயலிகளின் பயன்பாடு இருப்பதாகக் கூறி தலீபான்கள் தடை விதித்துள்ளனர்.

தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு மிக மோசமான வாழ்க்கைத் தரம் இருப்பதாக 94 சதவீத ஆப்கானிஸ்தானியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

TikTok - Pubg
ஆந்திரா : மின்சார ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து ஒருவர் பலி - 3 பேர் பலத்த காயம்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com