2000 ஆண்டுகளுக்கு முன்பே பீட்சா இருந்ததா? ஆதாரத்தை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர் சொல்வதென்ன?

தற்போது வசதியாக இருப்பவர்களின் உணவாக இருக்கும் பீட்சா கி.பி 1800 களில் இத்தாலியில் ஏழைகளின் உணவு என்றே அழைத்தனர். இதனை உண்மையாக்கும் வகையில் பண்டைய ரோமானிய நகரமான பாம்பீயா பகுதியில் 2000 ஆண்டுகள் பழமையான ஒரு ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Archaeologists In Pompeii Discover 'Pizza' Painting From 2,000 Years Ago
Archaeologists In Pompeii Discover 'Pizza' Painting From 2,000 Years AgoTwitter

இத்தாலியின் பாம்பியா பகுதியில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான பீட்சா ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று அனைவராலும் விரும்பக்கூடிய பீட்சா கிமு 3ம் நூற்றாண்டிலேயே கிரேக்கர்கள் பயன்படுத்தியுள்ளதாக சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதே சமயம் பீட்சாவின் பிறப்பிடம் இத்தாலி என்பதுதான் நிதர்சனமான உண்மை.

தற்போது வசதியாக இருப்பவர்களின் உணவாக இருக்கும் பீட்சா கி.பி 1800 களில் இத்தாலியில் ஏழைகளின் உணவு என்றே அழைத்தனர்.

இதனை உண்மையாக்கும் வகையில் பண்டைய ரோமானிய நகரமான பாம்பீயா பகுதியில் 2000 ஆண்டுகள் பழமையான ஒரு ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கு அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த பகுதி 19 ஆம் நூற்றாண்டில் எரிமலை வெடிப்பில் அழிந்த நகரம், தற்போது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு அகழ்வராய்ச்சி பணியினை செய்து வருகின்றனர்.

Archaeologists In Pompeii Discover 'Pizza' Painting From 2,000 Years Ago
6,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தங்கம் கண்டுபிடிப்பு - இதுதான் உலகிலேயே பழமையான தங்கமா?

இந்த ஆராய்ச்சியின் போதுதான் 2000 ஆண்டுகள் பழமையான ஒரு ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மது கோப்பைக்கு அடுத்ததாக தட்டையான ரொட்டி வரையப்பட்டது போன்ற ஒரு ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பீட்சாவை மக்கள் உண்டுள்ளனர்

இது குறித்து இதன் ஆராய்ச்சியாளர் கேப்ரியல் ஜுச்ட்ரிகல் கூறுகையில்,

”இந்த ஒவியத்தை பார்க்கும் போது பீட்சா சிக்கனமான உணவாக ஒரு காலத்தில் இருந்துள்ளது. ஆனால் இன்று உலகில் உள்ள அனைத்து நட்சத்திர உணவகங்களிலும் முக்கிய உணவாக பீட்சா உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Archaeologists In Pompeii Discover 'Pizza' Painting From 2,000 Years Ago
Beer-ல் இயங்கும் பைக் - 240 கிமீ வேகத்தில் பறக்கும் ஒரு அடடே கண்டுபிடிப்பு - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com