ஆஸ்திரேலியா சர்ஃபிங் செய்த 15 வயது சிறுவன் சுறா தாக்கி உயிரிழப்பு - என்ன நடந்தது?

கடந்த சில வாரங்களில் சுறாக்களால் நடைபெற்ற 3வது தாக்குதல் இது என்கின்றனர். முன்னதாக சுறாக்களால் தாக்கப்பட்டவர்களின் உடல் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா சர்பஃபிங் செய்த 15 வயது சிறுவன் சுறா தாக்கி உயிரிழப்பு -  என்ன நடந்தது?
ஆஸ்திரேலியா சர்பஃபிங் செய்த 15 வயது சிறுவன் சுறா தாக்கி உயிரிழப்பு - என்ன நடந்தது?Twitter
Published on

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சுற்றுலா தளமான ஏதெல் கடலில் அலைச்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்த 15 வயது சிறுவனை சுறா தாக்கிக் கொன்றது. இந்த சம்பவம் அந்த புகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் அடெலய்டு பகுதியைச் சேர்ந்தவர் கை கவுலி(Khai Cowly). தனது தந்தையுடன் யார்க் தீபகற்பத்தில் இருக்கும் தனி கடற்கரையான ஏதேல் பீச்சுக்கு சர்ஃபிங் செய்ய சென்றுள்ளார்.

கரையில் இருந்து 40 மீட்டர் தொலைவில் அலைச்சறுக்கு சென்றபோது, எதிர்பாராத விதமாக பெரிய வெள்ளை சுறா அவரைத் தாக்கியுள்ளது.

சிறுவனை சுறா கடலுக்கு இழுத்துச்சென்றதாக மீட்புக்குழுவினர் தகவல். சிறுவனின் உடல் கைப்பற்றப்பட்டாலும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு தீவிரம்.

கடந்த சில வாரங்களில் சுறாக்களால் நடைபெற்ற 3வது தாக்குதல் இது என்கின்றனர். முன்னதாக சுறாக்களால் தாக்கப்பட்டவர்களின் உடல் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா சர்பஃபிங் செய்த 15 வயது சிறுவன் சுறா தாக்கி உயிரிழப்பு -  என்ன நடந்தது?
ஆஸ்திரேலியா : பண்டைய மொழியை வடிவமைத்த சுறா மீன்கள் - ஓர் ஆச்சரிய வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com