FIFA WC : 44 ஆண்டுகள், 11 உலகக்கோப்பை தொடர்கள்! கின்னஸ் சாதனை 75 வயது நபர் - எங்கே?

கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெறும் நாடுகளுக்கு தவறாமல் சென்று போட்டிகளை கண்டுகளித்திருக்கிறார் டேனியல். இடையில் 1982 ஆம் ஆண்டு நடந்த தொடரை மட்டும் தான் இவர் பார்க்கவில்லை.
44 ஆண்டுகள், 11 உலகக்கோப்பை தொடர்கள்!  கின்னஸ் சாதனை 75 வயது நபர் - எங்கே?
44 ஆண்டுகள், 11 உலகக்கோப்பை தொடர்கள்! கின்னஸ் சாதனை 75 வயது நபர் - எங்கே? twitter
Published on

இதுவரை 11 ஃபிஃபா உலகக்கோப்பை போட்டிகளை பார்த்ததற்கான புதிய கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார் பிரேசிலை சேர்ந்த டேனியல் என்ற 75 வயது முதியவர்

1978 ஆம் ஆண்டு முதன் முறையாக உலகக்கோப்பை தொடரை பார்க்க ஆரம்பித்தார் டேனியல் ஸ்ப்ரூசி. அப்போது முதல் 11 கால்பந்து உலகக்கோப்பை தொடர்களை விடாமல் பார்த்து ரசித்து வந்திருக்கிறார்.

கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெறும் நாடுகளுக்கு தவறாமல் சென்று போட்டிகளை கண்டுகளித்திருக்கிறார் டேனியல். இடையில் 1982 ஆம் ஆண்டு நடந்த தொடரை மட்டும் இவர் பார்க்கவில்லை. இருப்பினும், அது இவரது கின்னஸ் சாதனைக்கு தடையாக அமையவில்லை.

இதன்மூலம் மிக அதிகமான ஃபிஃபா உலகக்கோப்பை தொடர்களை பார்த்த நபர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் டேனியல்.

44 ஆண்டுகள், 11 உலகக்கோப்பை தொடர்கள்!  கின்னஸ் சாதனை 75 வயது நபர் - எங்கே?
FIFA WC: வைரலாகும் மெஸ்ஸியின் Golden Boots - என்ன ஸ்பெஷல்?

அது மட்டுமல்ல, இப்படி உலகக்கோப்பை நடக்கும் நாடுகளுக்கு எல்லாம் சென்றதன் மூலம், அந்தந்த நாடுகளின் கலாச்சாரத்தை பற்றி அறிந்துகொண்டும், பல புதிய, மனதிற்கினிய அனுபவங்களையும் சேகரித்துள்ளார்

அடுத்ததாக 2026ல் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து தொடரையும் பார்க்கவேண்டும் என்பது தான் இவரது இலக்கு.

44 ஆண்டுகள், 11 உலகக்கோப்பை தொடர்கள்!  கின்னஸ் சாதனை 75 வயது நபர் - எங்கே?
FIFA 2022 கத்தார் : கால்பந்து உலகக்கோப்பை தொடரில் அரங்கேறிய 5 மறக்க முடியாத தருணங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com