'வீடு வாங்கினால் மனைவி இலவசம்' என விளம்பரம் செய்ததா ரியல் எஸ்டேட் நிறுவனம்?

இந்த விளம்பரத்தை பார்த்த சிலர் அதிர்ச்சி அடைந்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
'வீடு வாங்கினால் மனைவி இலவசம்' என விளம்பரம் செய்ததா ரியல் எஸ்டேட் நிறுவனம்?
'வீடு வாங்கினால் மனைவி இலவசம்' என விளம்பரம் செய்ததா ரியல் எஸ்டேட் நிறுவனம்?Twitter

ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை கவர, பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகின்றனர். பம்பர் பரிசு, கேஷ் பேக் தள்ளுபடி என பல்வேறு ஆஃபர்களை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் சீனாவில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் அறிவித்துள்ள ஆஃபர் தான் தற்போது சர்வதேச அளவில் சர்ச்சையாகியுள்ளது.

”வீடு வாங்கினால் மனைவி இலவசம்” என விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த விளம்பரத்தை பார்த்த சிலர் அதிர்ச்சி அடைந்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

இதன் அடிப்படையில் அந்த நிறுவனத்திற்கு $4,184 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் மூன்று லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் அளித்திருந்த விளக்கத்தில், இந்த விளம்பரத்தை மக்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றும், தங்கள் முயற்சியில் வீடு வாங்கி உங்கள் மனைவிக்கு கொடுங்கள் என்ற அர்த்தத்தில் விளம்பரம் செய்ததாகவும் கூறியிருந்தது.

'வீடு வாங்கினால் மனைவி இலவசம்' என விளம்பரம் செய்ததா ரியல் எஸ்டேட் நிறுவனம்?
சீனா: விலைவாசி குறைவால் அவதிப்படும் நாடு - எப்படி உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com