ரிஷி சுனக் பதிலாக கிரிக்கெட் வீரருக்கு வாழ்த்து; மீம்ஸ் பகிர்ந்து கலாய்த்த நெட்டிசன்ஸ்

அதில் ஒருவர் சிறு வயது விராட் கோலியுடன் ஒன்றாக இருக்கும் ரிஷி சுனக் என ஹேஷ்டேக்குடன் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார்.
ரிஷி சுனக் பதிலாக கிரிக்கெட் வீரருக்கு வாழ்த்து
ரிஷி சுனக் பதிலாக கிரிக்கெட் வீரருக்கு வாழ்த்துTwitter
Published on

இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக்கை, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ராவுடன் ஒப்பிட்டு மீம்ஸில் டிவிட்டர்வாசிகள் கலாய்த்து தள்ளியுள்ளனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், பிரிட்டன் நாட்டின் பிரதமராகவும், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள் ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரிஷி சுனக்
ரிஷி சுனக்டிவிட்டர்

அதே சமயம் சுனக்கிற்கு டிவிட்டரில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. சுனக்கிற்கு டிவிட்டர் மூலம் வாழ்த்து கூறிய சிலர், அவருக்கு பதிலாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ராவின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

நெஹ்ரா, ஏறக்குறைய தோற்றத்தில் ரிஷி சுனக்கை ஒத்திருக்கும் சூழலில், வாழ்த்து செய்தியில் தவறுதலாக நெஹ்ராவின் புகைப்படங்களையும் பதிவிடுகின்றனர்.

இதனையடுத்து டிவிட்டரில் இதற்கு மீம்ஸ்களை இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.

அதில் ஒருவர் சிறு வயது விராட் கோலியுடன் ஒன்றாக இருக்கும் ரிஷி சுனக் என ஹேஷ்டேக்குடன் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

ரிஷி சுனக் பதிலாக கிரிக்கெட் வீரருக்கு வாழ்த்து
ரிஷி சுனக்: பிரிட்டன் பிரதமர் ஆக பதவி ஏற்கவிருக்கும் இவர் யார்? இவர் இந்திய பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com