பெல்ஜியம் முதல் இத்தாலி வரை - சுவையான சாக்லேட்டுகளுக்கு பிரபலமான நாடுகள் இவைதான்!

சுவையான சாக்லேட்டுகளுக்குப் புகழ்பெற்ற சில நாடுகள் உள்ளன. இந்த இடங்கள் சாக்லேட் பிரியர்களுக்கு மிகச்சிறந்த சாக்லேட்டுகளை வழங்குகின்றன. அந்த நாடுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
பெல்ஜியம் முதல் இத்தாலி வரை - சுவையான சாக்லேட்டுகளுக்கு பிரபலமான நாடுகள் இவைதான்!
பெல்ஜியம் முதல் இத்தாலி வரை - சுவையான சாக்லேட்டுகளுக்கு பிரபலமான நாடுகள் இவைதான்!Twitter

காதலர் வாரத்தின் மூன்றாவது நாள் "சாக்லேட் தினம்" என்று கொண்டாடப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9 ஆம் தேதி வருகிறது. பொதுவாக இந்த நாளில் பாட்னர், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சாக்லேட் கொடுப்பதன் மூலம் தங்கள் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்துகிறார்கள்.

சுவையான சாக்லேட்டுகளுக்குப் புகழ்பெற்ற சில நாடுகள் உள்ளன. இந்த இடங்கள் சாக்லேட் பிரியர்களுக்கு மிகச்சிறந்த சாக்லேட்டுகளை வழங்குகின்றன. அந்த நாடுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

  • பெல்ஜியம்

  • சுவிட்சர்லாந்து

  • பிரான்ஸ்

  • இத்தாலி

  • கிரெனடா

  • ஈக்வடார்

  • மெக்சிகோ

  • அமெரிக்கா

பெல்ஜியம் முதல் இத்தாலி வரை - சுவையான சாக்லேட்டுகளுக்கு பிரபலமான நாடுகள் இவைதான்!
சாக்லேட் முதல் பால் வரை - நாய்களுக்கு இந்த உணவுகளை கொடுக்காதீங்க!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com