கனடா முதல் பின்லாந்து வரை: அதிக எண்ணிக்கையில் தீவுகள் கொண்ட நாடுகள் என்னென்ன?

சில நாடுகளில் தீவுகள் அதிகமாக இருக்கின்றன. அந்த நாடுகள் குறித்து இங்கே காணலாம்
கனடா முதல் பின்லாந்து வரை: அதிக எண்ணிக்கையில் தீவுகள் கொண்ட நாடுகள் என்னென்ன?
கனடா முதல் பின்லாந்து வரை: அதிக எண்ணிக்கையில் தீவுகள் கொண்ட நாடுகள் என்னென்ன?ட்விட்டர்

உலகில், நிலபரப்புகள், நீர்நிலைகள், பாலைவனங்கள், காடுகள், தீவுகள் என பலதரப்பட்ட இடங்கள் இருக்கின்றன.

ஒவ்வொன்றுக்கும் தனிச்சிறப்பும், முக்கியத்துவமும் இருக்கிறது.

புவியியல் காரணங்களினால், சில நாடுகளில் பாலைவனங்கள் அதிகமாக இருக்கும். கடல், அல்லது காடுகள் அதிகமாக இருக்கும்.

அப்படி சில நாடுகளில் தீவுகள் அதிகமாக இருக்கின்றன. அந்த நாடுகள் குறித்து இங்கே காணலாம்

ஸ்வீடன்

இந்த நாட்டில், சரியாக 267,570 தீவுகள் உள்ளன. இதுவே உலகில் அதிக தீவுகளை கொண்ட நாடு. இங்கு அமைந்திருக்கும் காட்லாண்ட் மற்றும் ஆட்லாண்ட் உலகின் இரண்டு மிகப்பெரிய தீவுகள் ஆகும்

நார்வே

சூரியனே உதிக்காத இந்த நாட்டில் 239,057 தீவுகள் உள்ளன. அதிக தீவுகள் கொண்ட நாட்டுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது நார்வே.

இங்கு மாஸ்கெனெசோயா என்ற தீவு தான் இங்கு மிகவும் பிரபலமான தீவாகும்.

கனடா முதல் பின்லாந்து வரை: அதிக எண்ணிக்கையில் தீவுகள் கொண்ட நாடுகள் என்னென்ன?
நீர் விமானம் முதல் மணல் எரிமலைகள் வரை - அந்தமான் நிகோபார் தீவுகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

பின்லாந்து

இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது பின்லாந்து. மொத்தம் 178,947 தீவுகள் இருக்கும் இந்த நாட்டில் ஃபாஸ்டா அலாண்ட் தான் மிகப் பெரிய தீவாகும்.

கனடா

அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவில் 52,455 தீவுகள் இருக்கின்றன.

அமெரிக்கா

அமெரிக்காவில் 18,617 தீவுகள் உள்ளன. இங்கு அமைந்திருக்கும் ஹவாய் தீவுகள் அதிகம் பார்க்கப்படும் தீவாகும்.

இந்த பட்டியலில் இருக்கும் மற்ற நாடுகள்

இந்தோனேசியா - 17,504

ஆஸ்திரேலியா - 8,222

பிலிப்பைன்ஸ் - 7,641

சீனா - 6,961

ஜப்பான் - 6,852

கனடா முதல் பின்லாந்து வரை: அதிக எண்ணிக்கையில் தீவுகள் கொண்ட நாடுகள் என்னென்ன?
மாலத்தீவு TO சாலமன் - அடுத்த 50 ஆண்டுகளில் கடலில் மூழ்க இருக்கும் தீவுகள் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com