1938, "பெண்களால் Creative வேலைகளை செய்ய முடியாது" - டிஸ்னியின் Rejection Letter வைரல்!

வரலாற்றுப்பூர்வமாக பெண்கள் அடக்கப்பட்டு வருவது குறித்து இணையத்தில் உரையாடலைத் தொடங்கி வைத்திருக்கிறது இந்த கடிதம்.
1938, "பெண்களால் Creative வேலைகளை செய்ய முடியாது" - டிஸ்னியின் Rejection Letter வைரல்!
1938, "பெண்களால் Creative வேலைகளை செய்ய முடியாது" - டிஸ்னியின் Rejection Letter வைரல்!Twitter

1932ம் ஆண்டு டிஸ்னி நிறுவனம் ஒரு பெண்ணுக்கு வேலை மறுப்புக் கடிதம் (Rejection Letter) தற்போது வைரலாகி வருகிறது.

டிஸ்னியின் கலைத்துறை சார்ந்து வேலை பார்க்க விரும்பிய அந்த பெண்ணிடம், பெண்களால் கிரியேட்டிவாக பணியாற்ற முடியாது என்று கூறி, அவரை நிராகரித்துள்ளது டிஸ்னி.

பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு அடையாளமாக திகழ்கிறது இந்த கடிதம். பெண்களை சில சிறிய பாத்திரங்களில் அடைக்க முற்பட்டதை உணர்த்துகிறது.

வரலாற்றுப்பூர்வமாக பெண்கள் அடக்கப்பட்டு வருவது குறித்து இணையத்தில் உரையாடலைத் தொடங்கி வைத்திருக்கிறது இந்த கடிதம்.

"கார்டூன் தயாரிப்பில் ஆக்கப்பூர்வமான வேலைகளில் பெண்களுக்கு இடமில்லை. அதில் இளைஞர்கள் செயல்படுகின்றனர். பெண்கள் இதற்கான பயிற்சி பள்ளியில் சேர்க்கப்படுவதில்லை." என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1938, "பெண்களால் Creative வேலைகளை செய்ய முடியாது" - டிஸ்னியின் Rejection Letter வைரல்!
உ.பி முதல்வர் நடத்தி வைத்த திருமணத்தில் தங்களுக்கு தாங்களே மாலை மாற்றிக்கொண்ட பெண்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com