மலைகளுக்கு பயணம் செய்வது எப்போதுமே தனித்துவமான அனுபவம் தான். தரையில் இருந்து உச்சையை அன்னார்ந்து பார்ப்பட்தும், உச்சியில் மேகங்களுடன் கலந்திருந்து கீழே புள்ளியாக தெரியும் ஊர்களைப் பார்ப்பதும் ஏன் என்று பயணிக்காதவர்களுக்கு விளங்காது.
உலகில் நாம் அதிகம் பயணிகளை ஈர்க்கும் 7 முக்கிய மலைகளைத்தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். இவை ஒவ்வொன்றும் தனித்துவமிக்கவை. ஒவ்வொரு மலையும் வாழ்வில் மறக்க முடியாத அனுபவத்தைத் தரக்கூடியது. குறைந்தபட்சம் வாழ்க்கையில் இந்த ஒரு மலையிலாவது ஏறிவிடவேண்டும் என்பது பலரது ஆசை.
1. எவரெஸ்ட் (நேபாளம்)
2. மேட்டர்ஹார்ன் (சுவிட்சர்லாந்து/இத்தாலி)
3. புஜி (ஜப்பான்)
4. டெனாலி அல்லது மெக்கின்லி (அமெரிக்கா)
5. கிளிமாஞ்சாரோ (தான்சானியா)
6. ஆண்டிஸ் மலை (தென் அமெரிக்கா)
7. டேபிள் மவுண்டன், தென்னாப்பிரிக்கா
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust