பூமியில் உயிர்கள் வாழ்வதை ஏலியன்கள் கண்டுபிடிக்க முடியுமா? - புதிய ஆய்வுகள் சொல்வதென்ன?

பூமியில் இருந்து கசியும் செல்போன் அலைவரிசைகளை கொண்டு அருகில் உள்ள நட்சத்திரங்களில் வசிக்கும் ஏலியன்கள் நம்மை அடையாளம் காணமுடியும்
பூமியில் மனிதர்கள் வாழ்வதை  ஏலியன்கள் கண்டுபிடிக்குமா? - புதிய ஆய்வுகள் சொல்வதென்ன?
பூமியில் மனிதர்கள் வாழ்வதை ஏலியன்கள் கண்டுபிடிக்குமா? - புதிய ஆய்வுகள் சொல்வதென்ன?Twitter
Published on

சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்று சூரியக்குடும்பத்துக்கு அருகில் உள்ள நட்சத்திரங்களில் இருந்து ஏலியன்கள் ரேடியோ அலைவரிசைகள் மூலம் பூமியைக் கண்டுபிடிக்க வாய்ப்பிருப்பதாக கூறுகிறது.

விஞ்ஞானிகள் நம்மைவிட நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ள ஏலியன்கள் பூமியிலிருந்து வெளியேறும் அலைவரிசைகளைக் கண்டறிந்து பூமியில் உயிர்கள் வாழ்வதை உறுதிசெய்யலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

மான்செஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும் மொரீசியஸ் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் இணைந்து பூமியில் இருந்து கசியும் செல்போன் அலைவரிசைகளை அருகில் உள்ள நட்சத்திரங்களில் வசிக்கும் ஏலியன்கள் நம்மை அடையாளம் காணமுடியும் எனக் கூறியுள்ளனர்.

Pexels

குறிப்பாக பூமியில் இருந்து 6 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் பர்னார்ட் நட்சத்திரத்தில் உயிர்கள் இருந்தால் அவர்களால் நம்மை கண்டறிய முடியும் என்கின்றனர்.

ஆய்வின்படி, தொழில்நுட்பத்தில் நம்மை விட நவீனமயமாகியிருக்கும் ஏலியன்களால் மட்டுமே நம்மைக் கண்டறிய முடியும் எனக் கூறப்படுகிறது.

பூமியில் மனிதர்கள் வாழ்வதை  ஏலியன்கள் கண்டுபிடிக்குமா? - புதிய ஆய்வுகள் சொல்வதென்ன?
ஏலியன்கள் மனிதர்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றனரா? : சீனா சொன்னது உண்மையா? 👽👽👽

ஏலியன்கள் நம்மை விட நவீனமானவையாக இருக்கும் என்ற கருத்து நெடுங்காலமாக நம்மிடையே இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

பூமியில் போர்ட்பேண்ட் நெட்வெர்க் அதிகரிக்கும் போது ஏலியன்கள் நம்மைக் கண்டறிவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகரிக்கிறதாம்.

பூமியில் மனிதர்கள் வாழ்வதை  ஏலியன்கள் கண்டுபிடிக்குமா? - புதிய ஆய்வுகள் சொல்வதென்ன?
UFO : வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? ஏலியன் ரசிகர்கள் பார்க்க வேண்டிய 5 இடங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com