ஒரு நாட்டை சுற்றி வளைத்திருக்கும் 8 நாடுகள் - எல்லை அதிசயம் பற்றி தெரியுமா?

இந்த நாடுகள் அனைத்து பகுதிகளிலும் நிலம் அல்லது நீர்பரப்புகளால் பிரிந்திருக்கிறது. இதில் என்ன ஸ்வாரசியம் இருக்கிறது என்று கேட்டால், ஒரு சில நாடுகள் தங்களுடைய எல்லைகளை 2 அல்லது அதற்கும் மேற்பட்ட நாடுகளுடன் பகிர்ந்து கொள்கின்றன.
Switzerland
Switzerlandட்விட்டர்
Published on

இந்த உலகத்தில் இந்தியாவைப் போல அளவில் பெரிய மற்றும் சிறிய வகையில் 195 நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் அனைத்து பகுதிகளிலும் நிலம் அல்லது நீர்பரப்புகளால் பிரிந்திருக்கிறது.

இதில் என்ன ஸ்வாரசியம் இருக்கிறது என்று கேட்டால், ஒரு சில நாடுகள் தங்களுடைய எல்லைகளை 2 அல்லது அதற்கும் மேற்பட்ட நாடுகளுடன் பகிர்ந்து கொள்கின்றன.

ஒட்டுமொத்தமாக இருக்கும் 195 நாடுகளில் 49 நாடுகள் குறைந்தது ஒரு நாட்டினால் முழுமையாக சூழப்பட்டுள்ளன.

தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியா மற்றும் பராகுவே இரண்டு நாடுகளைத் தவிர மற்ற நாடுகள் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் காணப்படுகின்றன.

லெசோதா என்ற நாடு முழுவதும் தென் ஆப்பிரிக்காவால் சூழப்பட்டுள்ளது.

vatican city
vatican city

அதே போல சான் மரினோ மற்றும் வாடிகன் என்ற இரண்டு நாடுகளும் இத்தாலியால் சூழப்பட்டுள்ளது.

ஆஸ்திரியா நாடு தனது எல்லையை வடக்கே செக் குடியரசு, வடமேற்கில் ஜெர்மனி, மேற்கில் சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைன், தென்மேற்கில் இத்தாலி, தென்கிழக்கில் ஸ்லோவேனியா மற்றும் ஹங்கேரி மற்றும் கிழக்கில் ஸ்லோவேனியா போன்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது.

செர்பியாவும் வடக்கே ஹங்கேரி, கிழக்கில் குரோஷியா மற்றும் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, தென்மேற்கில் மாண்டினீக்ரோ மற்றும் கொசோவோ, மேற்கில் மாசிடோனியா மற்றும் கிழக்கில் ருமேனியா மற்றும் பல்கேரியா போன்ற நாடுகளுடன் எல்லையை கொண்டுள்ளது.

Switzerland
வெளிநாடுகளுக்கு Trip போக ஆசையா? விசா இல்லாமல் பயணம் செய்யக் கூடிய ஆசிய நாடுகள் தெரியுமா?
Switzerland
Switzerland

ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளால் சூழப்பட்ட மத்திய ஐரோப்பாவின் லிச்சென்ஸ்டைனின் மைக்ரோஸ்டேட் நாடு இரட்டை நிலப்பரப்பு கொண்ட முதல் நாடு ஆகும்.

மத்திய ஆசியாவில் அமைந்துள்ள உஸ்பெகிஸ்தான் நாடு ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளால் சூழப்பட்டது.

ஒசேஷியா மற்றும் டிரான்ஸ்னிஸ்ட்ரியா நாடுகளில் வரையறுக்கப்பட்ட அல்லது சர்வதேச அங்கீகாரம் இல்லாத இரண்டு டிஃபாக்டோ மாநிலங்கள் உள்ளன.

சுமார் 2.7 மில்லியன் கிலோமீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பைக் கொண்ட மத்திய ஆசியாவில் உள்ள கஜகஸ்தான் நாடு மிகப்பெரிய நிலத்தால் சூழப்பட்ட நாடாகும்.

வாடிகன் வெறும் 44 ஹெக்டேர் அதாவது 109 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட மிகச்சிறிய நாடாகும்.

Switzerland
இந்த நாட்டை கடக்க ஒரு நாள் போதுமா? உலக நாடுகள் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com