2.45 கோடி மில்லியனர்களா? அமெரிக்காவில் எத்தனை கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?

33.19 கோடி பேர் இருக்கும் அமெரிக்காவில் 24.5 மில்லியன் மில்லியனர்கள் உள்ளனர். அப்படியானால் நாட்டின் மக்கள் தொகையில் 80 அல்லது 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
How Many Millionaires Are There In The U.S.?
How Many Millionaires Are There In The U.S.? Twitter

2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அமெரிக்காவில் 33.19 கோடி பேர் வசிக்கின்றனர்.

அதில் பெரும்பாலான அமெரிக்கர்கள் மில்லியனர்களாக உள்ளனர். மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் பணத்தை முதலீடு செய்து கோடீஸ்வரர்களாக மாறியதாக அறிக்கைகள் கூறுகின்றன.

அமெரிக்காவில் எத்தனை மில்லியனர்கள் உள்ளனர்?

சமீபத்திய ஆய்வின்படி, கிட்டத்தட்ட 24.5 மில்லியன் மில்லியனர்கள் அமெரிக்காவில் வாழ்கின்றனர். அதாவது 2.45 பேர். இது புளோரிடாவின் மொத்த மக்களை விட அதிகமான எண்ணிக்கையாகும். புளோரிடாவில் 2.18 கோடி பேர் வசிக்கின்றனர்.

கலிபோர்னியா, நியூயார்க், புளோரிடா, டெக்சாஸ், இல்லினாய்ஸ், பென்சில்வேனியா, அரிசோனா, நியூ ஜெர்சி, ஓஹியோ மற்றும் மாசசூசெட்ஸ் போன்ற மாகாணங்களில் கோடீஸ்வரர்கள் அதிகம் உள்ளனர்.

மக்கள்தொகையின் சதவீதத்தின் அடிப்படையில் எந்தெந்த அமெரிக்க நகரங்களில் அதிக மில்லியனர்கள் உள்ளனர்?

நியூயார்க் நகரத்தில் 8.51% மில்லியனர்கள் உள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் 5.34 % மில்லியனர்களும், இல்லினாய்ஸில் உள்ள சிகாகோவில் 4.45%, சான் பிரான்சிஸ்கோவில் 3.46%, வாஷிங்டனில் 3.36% பிலடெல்பியாவில் 3.26%, பீனிக்ஸில் 2.97%, செயின்ட் லூயிஸில் 2.37%, தம்பாவில் 1.88%, ஆர்லாண்டோவில் 1.68% மில்லியனர்கள் உள்ளனர்

அறிக்கையின்படி, கோடீஸ்வரர்களில் பெரும்பாலோர் மில்லியன் டாலர் மதிப்பை எட்ட சராசரியாக 28 ஆண்டுகள் எடுத்துக்கொண்டனர்.

How Many Millionaires Are There In The U.S.?
அம்பானி முதல் ரத்தன் டாடா வரை - இந்திய பணக்காரர்களின் ராசி என்ன தெரியுமா?

அதாவது இளம் வயதிலிருந்து உழைத்து 49 வயதில் அந்த மைல்கல்லை எட்டியிருக்கின்றனர்.

கோடீஸ்வரராக பல தசாப்தங்களாக உழைத்து, அதனை சேமித்து முதலீடு செய்து, மில்லியன் டாலர் சொத்தை ஈட்டிருக்கின்றனர் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள்.

ஆனால் 33.19 கோடி பேர் இருக்கும் அமெரிக்காவில் 2.45 கோடி மில்லியனர்கள் உள்ளனர். அப்படியானால் நாட்டின் மக்கள் தொகையில் 80 அல்லது 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

How Many Millionaires Are There In The U.S.?
Karthik Subramanian: 'பிக்சர்ஸ் ஆஃப் தி இயர்' விருதை வென்ற இந்திய- அமெரிக்கர் : யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com