AI குறித்து 19ம் நூற்றாண்டிலேயே எச்சரித்த அவதார் பட இயக்குநர் - என்ன சொல்கிறார் ஜேம்ஸ்?

இதற்கு சாதகமாகவும், பாதகமாகவும் இரு விதமான கருத்துக்கள் நிலவி வருகிறது. ஏஐ குறித்த தனது கவலைகளை அவதார் பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்திருக்கிறார்.
I warned about AI in 1984, nobody listened: 'Terminator' director James Cameron
I warned about AI in 1984, nobody listened: 'Terminator' director James CameronTwitter
Published on

தி டெர்மினேட்டர், டைட்டானிக் மற்றும் அவதார் போன்ற திரைப்படங்களை உருவாக்கி உலக புகழ் பெற்ற ஹாலிவுட் திரைப்பட இயக்குநராக வலம் வருபவர் ஜேம்ஸ் கேமரூன்.

அவர் இயக்கத்தில் 1984ல் வெளிவந்து உலகெங்கிலும் வசூலை ஈட்டிய திரைப்படம் "தி டெர்மினேட்டர்". இத்திரைப்படத்தின் கதை களம் அதிநவீன அறிவாற்றல் மிக்க ஆயுதங்கள் மனித இனத்தையே அழிக்க முற்படுவதாக அமைந்திருக்கும்.

அந்த படத்தில் வரும் டெர்மினேட்டர் போன்று, இப்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆபத்தானது என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

ஏஐ (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்த கூடிய தாக்கம் குறித்து உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. பல டெக் அதிகாரிகளே ஏஐ கண்டு மிரண்டுள்ளனர்.

இதற்கு சாதகமாகவும், பாதகமாகவும் இரு விதமான கருத்துக்கள் நிலவி வருகிறது. ஏஐ குறித்த தனது கவலைகளை அவதார் பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்திருக்கிறார்.

"1984லேயே தி டெர்மினேட்டர் திரைப்படம் மூலம் நான் எச்சரித்திருந்தேன், ஆனால் நீங்கள் அதை கேட்காமல் அலட்சியப்படுத்தினீர்கள்.”

I warned about AI in 1984, nobody listened: 'Terminator' director James Cameron
எந்திரன் : மனிதகுல விரோதியா AI, அதை உருவாக்கியவர்களே அஞ்சுவது ஏன்?

செயற்கை நுண்ணறிவால் விளையக்கூடிய ஆபத்துக்களிலேயே ஆயுதங்கள் உற்பத்திக்கு அவற்றை பயன்படுத்துவதில்தான் அதிக அபாயம் உள்ளது. அணு ஆயுத போர் போன்ற நிலை உருவாகலாம்" என்றார்

மேலும் AI இன் வளர்ச்சியின் பின்னணியில் உள்ள நோக்கங்களை மதிப்பீடு செய்வது முக்கியமானது என்று அவர் எடுத்துரைத்தார். AI ஆனது லாபத்திற்காக உருவாக்கப்படுகிறதா என்பதை மனிதகுலம் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

I warned about AI in 1984, nobody listened: 'Terminator' director James Cameron
AI தொழில்நுட்பம் : 30 கோடி வேலைகள் பறிபோகுமா? - யார் யாருக்கு ஆபத்து?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com