என்னதான் நாகரீக வளர்ச்சிக்கேற்ப துரித உணவுகளை நாம் விரும்பி உண்டாலும் பாரம்பரிய இந்திய உணவுகளுக்கு எனத் தனித்துவமும் பக்குவமும் உள்ளது.
இந்திய உணவின் சுவைக்கு இந்தியர்கள் மட்டுமல்லாது வெளி நாட்டினரும் அடிமை என்பதற்குச் சான்றாக அமெரிக்காவில் உள்ள இந்திய உணவகம் ஒன்றிருக்கு விருது கிடைத்துள்ளது.
சிகாகோவை சோ்ந்த ஜேம்ஸ் பியா்ட் என்ற அறக்கட்டளை, அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள சிறந்த உணவகம்
சிறந்த சமையல்காரர் என்ற பிாிவுகளின் அடிப்படையில் விருதுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டுக்கான சிறந்த ஹோட்டலுக்கான விருதை இந்திய உணவகமான ”சாய் பானி” ஹோட்டல் தட்டிச்சென்றுள்ளது.
குறைந்த விலையில் தரமான உணவுகளை மக்களுக்கு வழங்குவதாக அந்த உணவகத்தை தேர்வு செய்த அறக்கட்டளை பாரட்டுக்களையும் தொிவித்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust