எலிசபெத் ராணியை பின்னுக்குத் தள்ளிய இந்திய பெண்மணி: யார் இந்த அக்சதா மூர்த்தி?

தனிப்பட்ட சொத்து மதிப்பில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை பின்னுக்குத் தள்ளி இந்திய பெண்மணி அக்சதா மூர்த்தி முதலிடத்தை பிடித்தார்.
Akshata Murty - Elizabeth
Akshata Murty - Elizabeth twitter

உலகில் டாப் ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான என்.ஆர் நாராயண மூர்த்தியின் மகள் தான் அக்சதா மூர்த்தி. அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் படிக்கும் போது ரிஷி என்பவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அந்த ரிஷி தான் தற்போது அந்நாட்டின் நிதித்துறை அமைச்சராக உள்ளார்.

அக்சதா மூர்த்தி
அக்சதா மூர்த்திTwitter

இந்நிலையில் 2021 சண்டே டைம்ஸ் பணக்காரர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 460 மில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை பின்னுக்குத் தள்ளி இந்திய பெண்மணி அக்சதா மூர்த்தி முதலிடத்தை பிடித்தார்.

எலிசபெத் ராணி
எலிசபெத் ராணிTwitter
Akshata Murty - Elizabeth
கனடா : இந்திய மாணவர் சுட்டுக் கொலை - என்ன நடந்தது?
Akshata Murty - Rishi
Akshata Murty - Rishi twitter

ஏற்கனவே அக்சதா மீது வரி ஏய்ப்பு புகார் உள்ள நிலையில், இதுவரை செலுத்ததாக வரிகளை எல்லாம் செலுத்தியும், ராணி எலிசபெத்தை விட அதிக சொத்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com