இந்தோனேசியா : 6.7 ரிக்டர் நிலநடுக்கம்!

இந்த நிலநடுக்கம் 80-90 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை.
இந்தோனேசியா : 6.7 ரிக்டர் நிலநடுக்கம்!
இந்தோனேசியா : 6.7 ரிக்டர் நிலநடுக்கம்!மாதிரி படம் / விகடன்
Published on

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

உலகில் அதிகமாக நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக இந்தோனேசியா இருக்கிறது. அந்நாட்டில் தலாத் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 80-90 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை.

கடந்த வாரம் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், சுனாமி எச்சரிக்கை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியா : 6.7 ரிக்டர் நிலநடுக்கம்!
ஐஸ்லாந்து : பல வாரங்களாக தொடர்ந்து நிலநடுக்கம்; வெடித்து சிதறிய எரிமலை | video

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com