ஜப்பான் : நிலநடுக்கத்தால் அணு உலைகளுக்கு பாதிப்பா? - அரசு விளக்கம் என்ன?

ஜப்பான் கடலின் அலைகள் சற்று ஆக்ரோஷமாக எழத்தொடங்கி உள்ளன. கடலோர பகுதிகளில், அதாவது குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல் நீர் வரத்தொடங்கி உள்ளது.
Japan: nuclear power plant being checked after quake
Japan: nuclear power plant being checked after quake Twitter

ஜப்பான் இஷிகாவா மாகாணத்தில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் கடலின் அலைகள் சற்று ஆக்ரோஷமாக எழத்தொடங்கி உள்ளன. கடலோர பகுதிகளில், அதாவது குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல் நீர் வரத்தொடங்கி உள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

இதையடுத்து தீவிர சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருகிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஜப்பானின் அரசு ஊடகம் அறிவித்துள்ளது.

சுனாமி எச்சரிக்கையால் அணு உலைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் நிலவியது.

நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் அணு உலைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என ஜப்பான் அரசு விளக்கமளித்துள்ளது.

Japan: nuclear power plant being checked after quake
ஜப்பான் கடலில் உருவான புதிய தீவு - இந்த இயற்கை அதிசயத்தின் பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com