650 குழந்தைகள் விருப்பத்தை நிறைவேற்றிய ஜான் சீனா- குத்துசண்டை வீரரின் கின்னஸ் சாதனை!

இந்த அமைப்புடன் இணைந்துள்ளவர்கள் இதுவரை 200 குழந்தைகளின் ஆசைகளைக் கூட நிறைவேற்றிடாத நிலையில், ஜான் சீனாவின் இந்த செயல் கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்பட்டுள்ளது
கின்னஸ் சாதனை படைத்த குத்துசண்டை வீரர்
கின்னஸ் சாதனை படைத்த குத்துசண்டை வீரர் டிவிட்டர்
Published on

உடல்நலம் பாதிக்கப்பட்ட 650 குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார் குத்துச்சண்டை வீரரும் நடிகருமான ஜான் சீனா. 

WWE குத்துச்சண்டை போட்டிகள் இன்றும் 80, 90S கிட்ஸ்களுக்கு மனதிற்கு நெருக்கமான நிகழ்ச்சி. சிறப்பான விளையாட்டால் உலகம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான ரசிகர்களை பெற்றவர் ஜான் சீனா.

கின்னஸ் சாதனை படைத்த குத்துசண்டை வீரர்
முடி வெட்டுதலில் கின்னஸ் சாதனை படைத்த நபர் - அப்படி என்ன செய்தார்? | Video

மேக் ஏ விஷ் ஒரு லாப நோக்கமற்ற அமைப்பு. ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுடைய ஆசைகளை தெரிந்துகொண்டு, அதை நிறைவேற்ற உதவி வருகிறார். 

இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக இந்த அமைப்பின் மூலம் 650 குழந்தைகளுக்கு உதவியுள்ளார். அவர்கள் கேட்கும் பொருட்கள், சந்திக்க விரும்பும் நபர்கள் என ஒவ்வொரு குழந்தையின் விருப்பத்தையும் கேட்டறிந்து அதை நிறைவேற்றிவந்திருக்கிறார்.

இந்த அமைப்புடன் இணைந்துள்ளவர்கள் இதுவரை 200 குழந்தைகளின் ஆசைகளைக் கூட நிறைவேற்றிடாத நிலையில், ஜான் சீனாவின் இந்த செயல் கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்பட்டுள்ளது

கின்னஸ் சாதனை படைத்த குத்துசண்டை வீரர்
நீளமான மீசை முதல் வலிமையான நாக்கு வரை - 5 வினோத கின்னஸ் சாதனைகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com