lamborghini : ஒரே ஆண்டில் 10,000 சூப்பர்-கார்களை விற்று சாதனை!

உலகம் முழுவதும் மின்சார வாகனங்களை வாங்கும் ட்ரெண்ட் இருந்தாலும் மறுபக்கம் சைலன்டாக கோடீஸ்வரர்களை ஈர்த்திருக்கிறது லம்போர்கினி.
lamborghini : ஒரே ஆண்டில் 10,000 சூப்பர்-கார்களை விற்று சாதனை!
lamborghini : ஒரே ஆண்டில் 10,000 சூப்பர்-கார்களை விற்று சாதனை!twitter
Published on

உலகம் முழுவதும் பிரபலமான சொகுசு கார் நிறுவனம் லம்போர்கினி. இத்தாலியைச் சேர்ந்த இந்த நிறுவனம் உலகின் பொருளாதார மந்தநிலையைக் கடந்து விற்பனையில் சாதித்துள்ளது.

பொதுவாக வசதி படைத்த நபர்களால் மட்டுமே லம்போர்கினி கார்களை வாங்க முடியும். இத்தகைய பணக்காரர்களிடையே லாம்போர்கினி காருக்கு கிராக்கி குறையாமல் இருப்பதனால் சூப்பர்-கார்கள் தொடர்ந்து விறபனையில் அசத்துகின்றன.

2026ம் ஆண்டு வரை லம்போர்கினி தயாரிக்கும் அனைத்துக் கார்க்களுக்கும் முன் பதிவு முடிந்துள்ளது. அந்த அளவுக்கு லம்போர்கினி மேலான மோகம் அதிகரித்திருக்கிறது.

மேலும் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 10,000 சூப்பர்-கார்களை விற்று சாதனை படைத்துள்ளது லம்போர்கினி.

உலகம் முழுவதும் மின்சார வாகனங்களை வாங்கும் ட்ரெண்ட் இருந்தாலும் மறுபக்கம் சைலன்டாக கோடீஸ்வரர்களை ஈர்த்திருக்கிறது லம்போர்கினி.

lamborghini : ஒரே ஆண்டில் 10,000 சூப்பர்-கார்களை விற்று சாதனை!
கார், பைக்குகளை நாய்கள் துரத்துவது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com