பணத்தை மிச்சப்படுத்த காபி இயந்திரத்தில் கறி சமைக்கும் ஊழியர் - இணையத்தில் வீடியோ வைரல்

தனிப்பட்ட வகையில் பணத்தை மிச்சப்படுத்துவது வேறு. ஆனால் தான் பணிபுரியும் நிறுவனத்திற்கு பணத்தை மிச்சபடுத்தி கொடுப்பது என்பது எத்தனை பேர் நினைப்பார்கள் என்று அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
Man cooks chicken in coffee machine
Man cooks chicken in coffee machineTwitter
Published on

வேலை நிமித்தமான பயணத்தின் போது காபி இயந்திரத்தில் சிக்கனை சமைத்து சாப்பிடும் இளைஞர் கூறும் காரணம் இணைவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

இணையதளத்தில் பல்வேறு வேடிக்கையான விஷயங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதுவும் பயணத்தின் போது நிறைய விஷயங்கள் நமக்கு பல அனுபவத்தை கொடுக்கும். தற்போது வேலை நிமித்தமாக பயணம் செய்யும் ஒரு இளைஞரின் செயல் இணைவாசிகளின் கவனத்தை பெற்றுள்ளது..

social App
social Apppexels

அதாவது அந்த இளைஞர் வேலை நிமித்தமாக வேறு இடம் சென்றுள்ளார். அங்கு அவரின் செலவுகளை குறைப்பதற்காக ஒரு யோசனை செய்துள்ளார்.தான் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையில் மலிவான செலவில் உணவுகளை சமைக்க முடிவு செய்துள்ளார்.

அப்படி யோசனை வந்து, காபி இயந்திரத்தில் சிக்கன் வெண்ணையை சேர்த்து சமைத்து சாப்பிடுகிறார் அந்த இளைஞர்.இதுகுறித்து அந்த இளைஞர் கூறுகையில் பயணத்தின் போது இரவு உணவுக்காக செலவழிக்க தனது நிறுவனம் அவரை அனுமதித்தாலும் அந்த பணத்தை அவர் சேமிக்க விரும்பியதாக கூறியுள்ளார்.

Man cooks chicken in coffee machine
வெடிக்கும் எரிமலையில் ஆபத்தான வேலை ஆனால், சம்பளம் இவ்வளவு தானா?

மேலும் தனக்கு பதவி உயர்வுக்கு இது போன்ற விஷயங்கள் உதவியை அளிக்கும் எனவும் கூறியுள்ளார்.

இதனை Alex Cohen என்ற நபர் ட்விட்டரில் ஒரு ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளார். அது அவரது சிறந்த LinkedIn பதிவு என்று கூறியுள்ளார்.

தனிப்பட்ட வகையில் பணத்தை மிச்சப்படுத்துவது வேறு. ஆனால் தான் பணிபுரியும் நிறுவனத்திற்கு பணத்தை மிச்சபடுத்தி கொடுப்பது என்பது எத்தனை பேர் நினைப்பார்கள் என்று அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Man cooks chicken in coffee machine
வேலையை விட்டு நீக்கும் போது அழுத CEO, ஊழியருக்கு குவிந்த வேலை வாய்ப்பு - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com