Pride Month: மெக்சிகோவில் பிரமாண்டமாக நடைபெற்ற 100 தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மெக்சிகோவில் 100க்கும் மேற்பட்ட தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
LGBTQAI+
LGBTQAI+Twitter
Published on

பிரைடு மன்த்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் பிரைட் மாதமாக கொண்டாடப்படுகிறது.

அதாவது LGBTQAI+ சமூகம் எதிர்கொண்ட இன்னல்கள், தங்களது உரிமைகளை நிலைநாட்ட செய்த போராட்டங்கள் பற்றி நினைவுகூர்ந்து மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொண்டாடுவதுதான் பிரைடு மன்த் ( Pride month).

மெக்சிகோவில் ஒரே பாலின திருமணம்

மெக்சிகோவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் கூட்டாகத் திருமணம் செய்து கொள்வது வழக்கம்.

அந்தவகையில் நேற்று 100க்கும் மேற்பட்ட தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஒரே மாதிரியான உடை அணிந்தும், தங்களது அன்பை வெளிப்படுத்தியும் திருமணம் செய்து கொண்டனர்.

இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த திருமணங்கள் நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

mexico
mexicoTwitter

மெக்சிகோவில் சட்டம்

கடந்த 2010ஆம் ஆண்டு தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை மெக்சிகோ நாடு சட்டப்பூர்வமாக்கியது. அந்நாட்டில் உள்ள 32 மாநிலங்களில் 26 மாநிலங்கள் இதனை அங்கீகரித்துள்ளது.

பிபிசியின் கூற்றுபடி உலகில் 28 நாடுகள் மட்டுமே ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்கின்றன. மேலும் 69 நாடுகளில் ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் சட்டங்கள் இன்றும் உள்ளன.

LGBTQAI+
Pride Month: ஜூன் மாதத்தில் கொண்டாடப்படும் இந்த Pride Month என்பது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com