ஒரு நாற்காலியின் விலை 7 லட்சமாக - அப்படி என்ன சிறப்பு?

ஒரு மரத்தை 50 வருடங்கள் வளர்த்து, பின்னர் அதை வெட்டி நாற்காலிகள் மற்றும் மேஜைகளாக மாற்றுவதற்குப் பதில் மரத்தை நேரடியாக நாம் விரும்பும் வடிவத்தில் வளர்க்கலாம் என்கிறார் கவின்.
Meet the UK couple that trains trees to grow into furniture
Meet the UK couple that trains trees to grow into furnitureTwitter

நாற்காலிகள், மேசைகள் ஆகியவற்றை வளர்க்கும் தோட்டம் ஒன்றை பிரிட்டனை சேர்ந்த கவின் - அலிஸ் தம்பதி உருவாக்கியுள்ளனர்.

இந்த ஜோடி ஒரு தோட்டம் வைத்திருக்கிறார்கள். அங்கு 250 நாற்காலிகள் மற்றும் 50 மேஜைகளை வளர்த்து வருகின்றனர். மரச்சாமான்களை உருவாக்க முதிர்ந்த மரங்களையே இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

நாற்காலிகள் இயற்கையான முறையில் வளர்க்கப்படுவதால், இதன் விலை 6 முதல் 7 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு மரத்தை 50 வருடங்கள் வளர்த்து, பின்னர் அதை வெட்டி நாற்காலிகள் மற்றும் மேஜைகளாக மாற்றுவதற்குப் பதில் மரத்தை நேரடியாக நாம் விரும்பும் வடிவத்தில் வளர்க்கலாம் என்கிறார் கவின்.

ஒரு நாற்காலியை வாங்க 7 வருடங்களுக்கு முன் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்கின்றனர்.

Meet the UK couple that trains trees to grow into furniture
கென்யா: மரம் நடுவதற்கு விடுமுறை! புதிய வழக்கத்தின் பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com