இந்திய பயணிகளுக்கான விலையுயர்ந்த நாடுகள் பற்றி தெரியுமா?

டாலருக்கு நிகரான மதிப்பு இந்திய ரூபாய்க்கு இல்லை என்றாலும், பல நாடுகளின் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாகவும், குறைவாகவும் இருக்கிறது. INR அடிப்படையில் இந்திய பயணிகளுக்கான மிகவும் விலையுயர்ந்த நாடுகள் குறித்து தான் பார்க்க போகிறோம்.
இந்திய பயணிகளுக்கான விலையுயர்ந்த நாடுகள் பற்றி தெரியுமா?
இந்திய பயணிகளுக்கான விலையுயர்ந்த நாடுகள் பற்றி தெரியுமா?Twitter

நம் நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொள்ள திட்டமிடும்போது பண மதிப்பு தான் நம் நினைவிற்கு உடனே வரும். நம் ஊரில் அதன் மதிப்பு வேறு, வெளிநாடுகளில் அதன் மதிப்பு வேறு.

பொதுவாக சர்வதேச பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்றாலே, தங்குவதற்கு ஹோட்டல் புக் செய்வது, விசா அனுமதி வாங்குவது, ஷாப்பிங் செலவுகள் என பயண திட்டமிடலுக்கு காரணமான ரூபாயின் மதிப்பு நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.

டாலருக்கு நிகரான மதிப்பு இந்திய ரூபாய்க்கு இல்லை என்றாலும், பல நாடுகளின் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாகவும், குறைவாகவும் இருக்கிறது.

இந்திய ரூபாய் அடிப்படையில் இந்திய பயணிகளுக்கான மிகவும் விலையுயர்ந்த நாடுகள் குறித்து தான் பார்க்க போகிறோம்.

  • குவைத் - 1 KWD = 269.67 INR

  • பஹ்ரைன்- 1 BHD = 220.32 INR

  • Oman - 1 OMR = 215.72 INR

  • ஜோர்டான் - 1 JOD = 117.12 INR

  • யுனைடெட் கிங்டம் (பிரிட்டிஷ் பவுண்ட்) - 1GBP = 104.76 INR

  • சுவிட்சர்லாந்து - 1 CHF = 94.85 INR

  • யூரோ - 1 EUR = 89.49 INR

  • யுனைடெட் ஸ்டேட்ஸ் (அமெரிக்க டாலர்) - 1 USD = 83.04 INR

இந்திய பயணிகளுக்கான விலையுயர்ந்த நாடுகள் பற்றி தெரியுமா?
குறுகிய நேரத்தில் இந்தியர்கள் சுற்றுலா செல்லக் கூடிய 5 நாடுகள் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com