Narges Mohammadi : நோபல் பரிசு வென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை - என்ன காரணம்?

தற்போது வரை 12 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ள நர்கீஸ் முகமதிக்கு மீண்டும் 15 மாதங்கள் சிறைதண்டனை கொடுத்துள்ளது ஈரான் அரசு.
Narges Mohammadi : நோபல் பரிசு வென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை - என்ன காரணம்?
Narges Mohammadi : நோபல் பரிசு வென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை - என்ன காரணம்?Twitter
Published on

ஈரானில் நோபல் பரிசை வென்ற பெண்ணிற்கு கூடுதலாக சிறை தண்டனை கொடுத்துள்ளது பதட்டத்தை ஏற்படுத்துள்ளது.

ஈரானை சேர்ந்த 51 வயதாகும் நர்கீஸ் முகமதி என்ற பெண்மணி ஈரான் நாட்டில் உள்ள பெண்களின் உரிமைக்காகவும், மரண தண்டனைக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்.

அவரது செயல் நாட்டிற்கு எதிராக இருப்பதாக கூறி ஈரான் அரசு, நர்கீஸ் முகமதிக்கு 2016 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.

அதே சமயம் அடக்குமுறையினை எதிர்த்து போரடி வரும் இவருக்கு கடந்த 2023 அக்டோபர் மாதம் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது .

இந்த நிலையில் தற்போது வரை 12 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ள நர்கீஸ் முகமதிக்கு மீண்டும் 15 மாதங்கள் சிறைதண்டனை கொடுத்துள்ளது ஈரான் அரசு. சிறையிலும் மதக்கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக சிறைதண்டனை கொடுத்துள்ளது ஈரான் அரசு.

இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டணத்தை தெரிவித்து வருகின்றனர். இதுவரை நர்கீஸ் முகமதி ஈரான் அரசினால் 13 முறை கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Narges Mohammadi : நோபல் பரிசு வென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை - என்ன காரணம்?
அமெரிக்கா: செய்யாத தவறுக்கு 48 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நபர்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com