நியூசிலாந்து: அழகான நிலப்பரப்பு சூழ்ந்த நாட்டிற்கு குவியும் சுற்றுலா பயணிகள்!
நியூசிலாந்து: அழகான நிலப்பரப்பு சூழ்ந்த நாட்டிற்கு குவியும் சுற்றுலா பயணிகள்!Canva

நியூசிலாந்து: அழகான நிலப்பரப்பு சூழ்ந்த நாட்டிற்கு குவியும் சுற்றுலா பயணிகள்!

நியூசிலாந்தில் உள்ள மலைத்தொடர்களை சுற்றி பார்க்க ஹெலிக்காப்டர் சவாரி உள்ளது. இதன் மூலம் நியூசிலாந்தின் மத்திய வடக்கின் பனி படர்ந்த மலைகள் முதல் தீவுகள் முதலியவற்றை நீங்கள் ரசிக்கலாம்.

உலகில் எவ்வுளவோ சுற்றுலா தலங்கள் இருந்தாலும் நியூசிலாந்து, சுற்றுலாவாசிகளுக்கு கிடைத்த புதையல் என்றே கூறலாம்.

நியூசிலாந்தில் உள்ள விடுதிகள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு சலுகைகளை கொடுத்துள்ளது. இங்கு நீங்கள் தனித்துவமான இடங்களுக்கு செல்வதன் மூலமாகவும் பெருங்கடல்களை ஆராய்வதன் மூலமோ நியூசிலாந்தின் பிரம்மாண்டத்தை நீங்கள் அனுபவிக்கலாம்

ஃபைன் டைனிங் அனுபவங்கள்

நியூசிலாந்து பலவிதமான சாப்பாட்டு அனுபவங்களை வழங்குகிறது. நாட்டில் உள்ள பல்வேறு சமையல் கலை வல்லுநர்களின் சமையல் மூலமாக வெவ்வேறு வகையான உணவு கலாச்சாரத்தை அறியலாம்.

குறிப்பாக ஆக்லாந்தில் உள்ள பிரஞ்சு கஃபே, உணவு வகைகளுக்கு பெயர் பெற்றது. அதே போல மத்திய ஒடாகோவின் அழகிய ஒயின் பகுதியில் அமைந்துள்ள அமிஸ்ஃபீல்ட் பிஸ்ட்ரோ உணவகம் சிறந்த மேசை சாப்பாட்டு அனுபவத்தை கொடுக்கும்.

நியூசிலாந்தில் உள்ள மலைத்தொடர்களை சுற்றி பார்க்க ஹெலிக்காப்டர் சவாரி உள்ளது. இதன் மூலம் நியூசிலாந்தின் மத்திய வடக்கின் பனி படர்ந்த மலைகள் முதல் தீவுகள் முதலியவற்றை நீங்கள் ரசிக்கலாம். இதற்காக தனி தனியாக பேக்கேஜ் முறையும் உள்ளது.

இவ்வாறு சுற்றுலாவாசிகளின் புதையல் நகரமாக நியூசிலாந்து உள்ளது.

நியூசிலாந்து: அழகான நிலப்பரப்பு சூழ்ந்த நாட்டிற்கு குவியும் சுற்றுலா பயணிகள்!
நியூசிலாந்து: அழிந்துவிட்டதாக நினைத்த Takahe பறவைகளை மீண்டும் வந்தது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com