இளைஞரை இழுத்துப் பிடித்த குரங்கு - இணையத்தில் வைரலான கிளாமர் அப்பீல் சம்பவம்

ஜூ -வில் ஒருவர் விளையாடிக்கொண்டிருக்கும் போது டென்சனான குரங்கு அவரை இறுக்கமாக இழுத்துப் பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியிருக்கிறது.
குரங்கு
குரங்குTwitter
Published on

இந்தோனேசியாவின் ரியாவில் உள்ள கசாங் குலிம் மிருகக்காட்சிசாலைக்கு ஹசன் அரிஃபின் (19) என்பவர் சென்றுள்ளார்.

அப்போது அங்குக் கூண்டுக்குள் இருந்த டினா என்ற ஒரங்குட்டான் குரங்குடன் ஹசன் விளையாடியிருக்கிறார்.

ஒரங்குட்டான் குரங்கு
ஒரங்குட்டான் குரங்குTwitter

திடீரென டென்சன் ஆன குரங்கு அவரை இழுத்துப் பிடித்தது, அந்த இளைஞர் குரங்கிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்க உதவி செய்தார், ஆனாலும் அந்த குரங்கு விடவில்லை.

மிருக காட்சி சாலையில் விளையாடிய இளைஞரின் சட்டையைப் பிடித்து இழுத்த குரங்கின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குரங்கு
நாய்க்கு தங்க சிலை : வட கொரியா கிம் -ஐ தெரியும் இந்த துர்க்மெனிஸ்தான் அதிபரை தெரியுமா?

இதே போன்று ஜமைக்கா நாட்டில் உள்ள ஒரு மிருகக் காட்சி சாலையில் பணியாற்றும் காப்பாளர் ஒருவரை அங்குள்ள சிங்கம் தாக்கிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

குரங்கு
கத்தார்: இந்திய இளைஞர்களின் சொர்க்கபுரியாக இருப்பது ஏன்? - வியக்க வைக்கும் தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com