கொழும்பு முதல் ஜஃப்னா வரை - இலங்கையில் மிஸ் செய்யக்கூடாத ஸ்பாட்ஸ்

இலங்கைக்கு நீங்கள் செல்வதாய் இருந்தால், இந்த இடங்கள் அவற்றில் நிச்சயம் மிஸ் செய்யக்கூடாதவை
கொழும்பு முதல் ஜஃப்னா வரை - இலங்கையில் மிஸ் செய்யக்கூடாத ஸ்பாட்ஸ்
கொழும்பு முதல் ஜஃப்னா வரை - இலங்கையில் மிஸ் செய்யக்கூடாத ஸ்பாட்ஸ்Twitter
Published on

இந்தியாவுக்கு மிக அருகிலிருக்கும் தீவு தேசமான இலங்கை அதன் அழகியலுக்காக அறியப்படுகிறது. புத்த மதத்தின் எடுத்துக்காட்டாகவும், கலை, பாரம்பரியத்துக்காக சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இலங்கையை வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும்.

இலங்கைக்கு நீங்கள் செல்வதாய் இருந்தால், இந்த இடங்கள் அவற்றில் நிச்சயம் மிஸ் செய்யக்கூடாதவை

திரிகோணமலை

இது நீர்நிலைகளை விரும்புவோருக்கு உகனத இடமாகும். இங்கு கடல்கள் நிறைய இருக்கின்றன. ஸ்கூபா டைவிங் செல்லலாம். இதை தவிர திரிகோணேஸ்வரம் கோவில், பத்ரகாளி அம்மன் கோவிலும் உள்ளன.

ஜஃப்னா

ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு ஜஃப்னா ஒரு சிறந்த இடமாகும். ஜஃப்னாவை கோவில்களின் நகரம் என்று தான் அழைக்கின்றனர். நல்லூர் கோவில் மற்றும் ஜஃப்னா கோட்டை நிச்சயம் பார்க்கவேண்டிய இடங்கள்

கொழும்பு முதல் ஜஃப்னா வரை - இலங்கையில் மிஸ் செய்யக்கூடாத ஸ்பாட்ஸ்
இலங்கை : யானை பிரியர்களுக்கு ஒரு சூப்பர் ஸ்பாட் - இங்கு அப்படி என்ன ஸ்பெஷல் | Video

கந்தலாமா கிராமம்

இங்கு இரண்டு யுனெஸ்கோ பாரம்பரிய தலங்கள் உள்ளன. 1ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தம்புள்ளா குகை கோவில் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிகிரியா கற்கோட்டை.

இங்குள்ள ஹெரிடன்ஸ் கந்தலாமா என்ற ஓட்டலில் இருந்து இந்த பாரம்பரிய தலங்களை கண்டு ரசிக்கும் வகையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது.

இங்கு ஹாட் பலூன் சேவையும் வழங்கப்படுகிறது

கொழும்பு

இலங்கையின் தலைநகரான கொழும்புவில் கடற்கரைகள், கோவில்கள் ஏராளம். இங்கு நைட்லைஃப் மிகப் பரபரப்பாக இருக்கும்

கொழும்பு முதல் ஜஃப்னா வரை - இலங்கையில் மிஸ் செய்யக்கூடாத ஸ்பாட்ஸ்
Travel: இலங்கை டு துபாய் - வேகமாக அடையக்கூடிய 5 ஆசிய நாடுகள்

ஆதாம் சிகரம்

இது இலங்கையிலுள்ள யுனெஸ்கோ பாரம்பரிய தலங்களில் ஒன்று. இலங்கையின் அழகான இடங்களில் ஒன்றாகவும் அறியப்படுகிறது இந்த ஆதாம் சிகரம்.

இந்த ஆதம் சிகரத்தை ஸ்ரீ பாதா என்றும் அழைக்கப்படுகிறது. காரணம் இங்கு ஒரு மனித பாதத்தின் வடிவில் ஒரு குழி உள்ளது.

எல்லா

கொழும்புவிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த இடம் மலைகள், காய்கறி, தேயிலை தோட்டங்கள், காடுகள் நிறைந்தது. இதன் மிதமான வெப்பநிலைக்கு இந்நகரம் பிரபலமாக அறியப்படுகிறது.

எல்லாவிலிருந்து கண்டிக்கு செல்லும் ரயில் வழித்தடம், இலங்கையின் மிக அழகான வழித்தடம் ஆகும்

நுவாரா எலியா

குளிரான வெப்பநிலைக்காகவும், பரந்து விரிந்த தேயிலை தோட்டங்களும் கண்களுக்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது நுவாரா எலியா. இயற்கையின் அழகியலை பிரதிபலிக்கும் இவ்விடத்துக்கு சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்

கொழும்பு முதல் ஜஃப்னா வரை - இலங்கையில் மிஸ் செய்யக்கூடாத ஸ்பாட்ஸ்
Lovedale: ஊட்டியில் மறைந்திருக்கும் இந்த சிறிய நகரம் - குடும்பத்துடன் ட்ரிப் செல்ல தயாரா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com