ரஷ்யா - உக்ரைன் போர்: ஓராண்டில் நடந்த மிகப் பெரிய தாக்குதல்கள் | Photo Story
ரஷ்யா - உக்ரைன் போர்: ஓராண்டில் நடந்த மிகப் பெரிய தாக்குதல்கள் | Photo Storytwitter

ரஷ்யா - உக்ரைன் போர்: ஓராண்டில் நடந்த மிகப் பெரிய தாக்குதல்கள் | Photo Story

உக்ரைன் ரஷ்ய போரில் நடந்த மிகப் பெரிய தாக்குதல்களின் ஒரு சிறிய புகைப்படத் தொகுப்பை இங்கு காணலாம்.
Published on

புதின் தலைமையிலான ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து ஒரு வருடம் நிறைவடையவுள்ளது. இதுவரை போர் முடிவுக்கு வரவில்லை.

உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் தொடங்கி இன்று வரை ரஷ்யாவின் தாக்குதல்களும், அதற்கு உக்ரைனின் பதிலடிகளும் என யுத்தம் நீண்டுக் கொண்டிருக்கிறது.

மக்கள் தாக்குதல்களில் சிக்கித் தவிப்பதும், ராணுவ வீரர்கள் ரஷ்ய தாக்குதல்களை எதிர்கொள்வதும், பாதிக்கப்பட்ட, உயிரிழந்த உக்ரைன் மக்கள் மீட்கப்படுவதும் என, இந்த காட்சிகள் பார்ப்பவர் மனதை பதைபதைக்க செய்கின்றன.

உக்ரைன் ரஷ்ய போரில் நடந்த மிகப் பெரிய தாக்குதல்களின் ஒரு சிறிய புகைப்படத் தொகுப்பை இங்கு காணலாம்.

கீவ் தாக்குதல்

மரியுபோல் யுத்தம்

ரஷ்யா - உக்ரைன் போர்: ஓராண்டில் நடந்த மிகப் பெரிய தாக்குதல்கள் | Photo Story
Indian Railway : இந்தியாவில் நிச்சயம் பயணிக்க வேண்டிய 10 அழகிய ரயில் பாதைகள் | Photos

சோலிடர் தாக்குதல்

பாக்முட் தாக்குதல்

ரஷ்யா - உக்ரைன் போர்: ஓராண்டில் நடந்த மிகப் பெரிய தாக்குதல்கள் | Photo Story
ரஷ்யா - உக்ரைன் போர் ஓராண்டு நிறைவு : நெஞ்சை பதற வைக்கும் புகைப்படங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com