சௌதியின் முதல் மதுக்கடை - பின்னணி என்ன?

இந்த விற்பனை நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் முஸ்லீம் அல்லாதவர்கள் மட்டுமே மது வாங்க முடியும் என்ற கட்டுப்பாடும் கொண்டுவரப்பட உள்ளது.
சௌதியின் முதல் மதுக்கடை - பின்னணி என்ன?
சௌதியின் முதல் மதுக்கடை - பின்னணி என்ன?Twitter
Published on

சௌதி அரேபியா நாட்டின் முதல் மது விற்பனை நிலையம் தலைநகர் ரியாத்தில் அமையவிருக்கிறது. இந்த விற்பனை நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் முஸ்லீம் அல்லாதவர்கள் மட்டுமே மது வாங்க முடியும் என்ற கட்டுப்பாடும் கொண்டுவரப்பட உள்ளது.

மது வாங்க செயலில் முன்பதிவு செய்து வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டும். மேலும் மாதாந்திர கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இஸ்லாத்தில் மது அருந்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பழமைவாத நாடாக இருந்த சௌதி சுற்றுலாத்துறையை முதன்மைப்படுத்தும் நாடாக மாறிவருவதனால் இளவரசர் முகமது பின் சல்மான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

சௌதியின் முதல் மதுக்கடை - பின்னணி என்ன?
சௌதி அரேபியாவின் பிரமாண்ட இரட்டை கட்டடம்: 120 கி.மீ நீளம், 488 மீ உயரம் - படஜெட் எவ்வளவு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com