Chennai : வாழ்வதற்கு குறைந்த விலையுள்ள நகரங்களின் பட்டியலில் சென்னை - எத்தனாவது இடம்?

செலவு குறைந்த நகர்ப்புற வாழ்க்கை முறையை விரும்புவோருக்கு, சென்னை சிறந்த இடம். பட்ஜெட்டுக்கு ஏற்ற தெரு உணவு மற்றும் நியாயமான விலையில் தினசரி தேவைகள் என வாழ்வதற்கு உலகின் மிகக் குறைந்த விலையுள்ள நகரங்களின் பட்டியலில் இடத்தைப் பிடித்திருக்கிறது சென்னை.
Chennai : வாழ்வதற்கு குறைந்த விலையுள்ள நகரங்களின் பட்டியலில் சென்னை - எத்தனாவது இடம்?
Chennai : வாழ்வதற்கு குறைந்த விலையுள்ள நகரங்களின் பட்டியலில் சென்னை - எத்தனாவது இடம்?Twitter

ஒவ்வொரு நகரத்திற்கு ஏற்றவாறு வாழ்வதற்கான செலவுகள் மாறும். அப்படி உலகெங்கிலும் அதிக செலவுகளுக்கு மத்தியில், வாழ்வதற்கு குறைந்த விலையுள்ள நகரங்கள் குறித்து உங்களால் யூகிக்க முடிகிறதா?

சமீபத்தில் எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் (EIU) வெளியிட்டதன் படி 2023 ஆம் ஆண்டின் தரவரிசையில் உலகின் மிக விலையுயர்ந்த நகரங்கள் மற்றும் வாழ்வதற்கு உலகின் மிகக் குறைந்த விலையுள்ள நகரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வாழ்வதற்கு உலகின் மிக விலையுயர்ந்த நகரங்கள்

  • சிங்கப்பூர்

  • சூரிச்

  • ஜெனீவா

  • நியூயார்க்

  • ஹாங்காங்

  • லாஸ் ஏஞ்சல்ஸ்

  • பாரிஸ்

  • கோபன்ஹேகன்

  • டெல் அவிவ்

  • சான் பிரான்சிஸ்கோ

வாழ்வதற்கு உலகின் மிகக் குறைந்த விலையுள்ள நகரங்கள்

  • டமாஸ்கஸ்

  • தெஹ்ரான்

  • திரிபோலி

  • கராச்சி

  • தாஷ்கண்ட்

  • துனிஸ்

  • லுசாகா

  • அகமதாபாத்

  • லாகோஸ்

  • பியூனஸ் அயர்ஸ்

  • சென்னை

Chennai : வாழ்வதற்கு குறைந்த விலையுள்ள நகரங்களின் பட்டியலில் சென்னை - எத்தனாவது இடம்?
சென்னை: ஒரு நாளில் சுற்றி பார்க்க ஒரு பட்ஜெட் ஸ்பாட் - Madras Museum போயிட்டு வரலாமா?

சிங்கப்பூர் ஒன்பதாவது முறையாக வாழ்வதற்கு விலையுயர்ந்த நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. கார் எண்கள் மீதான கடுமையான அரசாங்கக் கட்டுப்பாடுகள் காரணமாக, அதிகமான போக்குவரத்து விலைகளைக் கொண்டுள்ளது. இது ஆடைகள், மளிகை பொருட்கள் மற்றும் மதுபானங்களுக்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாகும்.

செலவு குறைந்த நகர்ப்புற வாழ்க்கை முறையை விரும்புவோருக்கு, சென்னை சிறந்த இடம். பட்ஜெட்டுக்கு ஏற்ற தெரு உணவு மற்றும் நியாயமான விலையில் தினசரி தேவைகள் என வாழ்வதற்கு உலகின் மிகக் குறைந்த விலையுள்ள நகரங்களின் பட்டியலில் இடத்தைப் பிடித்திருக்கிறது சென்னை.

Chennai : வாழ்வதற்கு குறைந்த விலையுள்ள நகரங்களின் பட்டியலில் சென்னை - எத்தனாவது இடம்?
சென்னை to சவுதி அரேபியா: கண்டம் விட்டு கண்டம் பைக்கில் செல்லும் பெண் - வாவ் ஸ்டோரி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com