தனிமையில் இருப்பவர்களின் சிந்தனை வித்தியாசமானதாக இருக்குமா? ஆய்வில் கண்டறிந்தது என்ன?

தனிமையில் இல்லாதவர்களுடன் ஒப்பிடும் போது, தனிமையில் இருக்கும் நபர்களின் மூளை செயல்பாடு மற்றும் தகவல்களை செயலாக்கும் விதத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்
Study shows lonely people’s brains process information and see the world differently
Study shows lonely people’s brains process information and see the world differentlyTwitter
Published on

தனிமையில் இருப்பவர்கள், தனிமையில் இருப்பவர்களைப் போலவே உலகைப் பார்க்க மாட்டார்கள் என்று ஒரு அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.

தனிமையில் இருக்கும் ஒவ்வொரு நபரும் தங்களின் தனித்துவமான வழியில் உலகை ரசிப்பார்களாம், வாழ்வார்களாம்.

கலிபோர்னியா பல்கலைக்கழகம் 18 முதல் 21 வயதுக்குட்பட்ட 66 இளைஞர்களிடம் சோதனைகளை நடத்தியது.

தனிமை மற்றும் தனிமை இல்லாதவர்கள் என இளைஞர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.

உளவியலாளர் எலிசா பேக், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியரும் அவரது குழுவும் மூளையின் 214 வெவ்வேறு பகுதிகளை ஆய்வு செய்தனர்.

ஆய்வில் கண்டறிந்தது என்ன?

தனிமையில் இல்லாதவர்களுடன் ஒப்பிடும் போது, தனிமையில் இருக்கும் நபர்களின் மூளை செயல்பாடு மற்றும் தகவல்களை செயலாக்கும் விதத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்

Study shows lonely people’s brains process information and see the world differently
தனிமையில் இனிமை காண்பவரா நீங்கள்? தனிமை விரும்பிகளின் 7 குணங்கள் இது தான்!
human brain
human braintwitter

தனிமையில் இல்லாதவர்கள் சில சமயங்களில் ஒரே மாதிரியாக இருந்தாலும், நரம்பியல் ரீதியாக, தனிமையில் இருக்கும் நபர்களின் எண்ணங்கள் தனித்துவமானதாக இருக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மற்றவர்களுடன் தினசரி சமூக தொடர்புகள் இருந்தபோதிலும், நம்மைவிட வித்தியாசமாக உலகைப் பார்க்கும் நபர்களால் சூழப்பட்டிருப்பது தனிமைக்கான ஆபத்து காரணியாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Study shows lonely people’s brains process information and see the world differently
தனிமையில் இருந்தால் இந்த நோய் எல்லாம் வருமா? ஆய்வுகள் சொல்வதென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com