Suleka Daud: யுஏஇ-யில் 3300 கோடி வருவாய் தரும் நிறுவனத்தை எழுப்பிய இந்தியர்- யார் இவர்?

சுலேகா தாவுத்தின் தந்தை நாக்பூரில் தினக் கூலி கட்டடத் தொழிலாளியாக பணியாற்றியவர். அவரது மகளை அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க வைத்தார்.
Suleka Daud: யுஏஇ-யில் 3300 கோடி வருவாய் தரும் நிறுவனத்தை எழுப்பிய இந்தியர்- யார் இவர்?
Suleka Daud: யுஏஇ-யில் 3300 கோடி வருவாய் தரும் நிறுவனத்தை எழுப்பிய இந்தியர்- யார் இவர்?Twitter

மகாராஷ்டிராவில் மிகவும் சாதாரண, பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்தவர் டாக்டர் சுலேகா தாவுத்.

இப்போது துபாயில் மிகப்பெரிய பணக்காரராக இருந்து வருகிறார். சுலேகா தாவுத்தின் இந்த பயணம் நிச்சயமாக உங்களுக்கு உத்வேகத்தை தரும்!

சுலேகா தாவுத்தின் தந்தை நாக்பூரில் தினக் கூலி கட்டடத் தொழிலாளியாக பணியாற்றியவர். அவரது மகளை அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க வைத்தார்.

சுலேகா 1964ம் ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றார். யுஏஇ-யில் மருத்துவராக பணியாற்றிய முதல் இந்தியப் பெண் சுலேகா தாவுத் தான்! சுலேகாவின் கதை இங்கு தான் தொடங்குகிறது.

யுஏஇ-யில் அந்த காலகட்டத்தில் சிறப்பான மருத்துவ கட்டமைப்புகள் எல்லாம் இல்லை.

அவர் பணியாற்றிய மருத்துவமனைகளில் அடிக்கடி மின்சாரம் இல்லாமல் போவது போன்ற சிக்கல்களை மேற்கொண்டார்.

மருந்து பற்றாக்குறை உட்பட பல அசௌகரியங்களுக்கு மத்தியில் 10,000 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பிரசவம் பார்த்துள்ளார். இதுவே அவருக்கு சுலேகா மருத்துவமனை குழுமத்தை உருவாக்கும் எண்ணத்தை விதைத்திருக்கிறது.

Suleka Daud: யுஏஇ-யில் 3300 கோடி வருவாய் தரும் நிறுவனத்தை எழுப்பிய இந்தியர்- யார் இவர்?
Ramya Ravi: பிரியாணி பிசினஸில் 10 கோடி சம்பாதிக்கும் பெண் - ஊர் குருவி பருந்தான கதை!

1992ம் ஆண்டு சுலேகா மருத்துவமனையைத் தொடங்கினார். இப்போது அவரது 84 வயதிலும் சேர்மனாக இருந்து வருகிறார்.

மருத்துவராகவும் தொழில்முனைவோராகவும் அரபு நாட்டில் சாதித்தவர், 2016ம் ஆண்டு இந்தியாவிலும் தனது நிறுவனத்தை விரிவுபடுத்தினார். 2019ம் ஆண்டு இவருக்கு வெளிநாட்டவர்களுக்கு கொடுக்கப்படும் உயரிய விருதான பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கப்பட்டது.

உலகம் முழுவதிலும் இருந்து ஆண்டுக்கு 440 அமெரிக்க டாலர்கள் வருமானம் ஈட்டுகிறது. இந்திய மதிப்பில் இது 3632 கோடி ரூபாய்.

Suleka Daud: யுஏஇ-யில் 3300 கோடி வருவாய் தரும் நிறுவனத்தை எழுப்பிய இந்தியர்- யார் இவர்?
உலகம் முழுவதும் பயணிக்க இவர்களுக்கு மட்டும் பாஸ்போர்ட் தேவையில்லையா? யாருக்கு இந்த சலுகை?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com