2022: உலகின் சிறந்த சுற்றுலா தலங்கள்- UNWTO குறிப்பிட்ட ஒரு இந்திய கிராமம் எது தெரியுமா?

எப்போதுமே சுற்றுலாப் பயணிகள் குவிந்து கிடக்கும் இடங்களுக்கு பதிலாக வெளியில் தெரியாத கண்டுகொள்ளப்படாத இடங்களைத் தேடிச் சென்று பார்த்துள்ளனர். இந்த பட்டியலில் இதில் உலகம் முழுவதிலும் இருந்த 32 கிராமங்கள் இடம் பெற்றுள்ளன.
2022: உலகின் சிறந்த சுற்றுலா தலங்கள்- UNWTO குறிப்பிட்ட ஒரு இந்திய கிராமம் எது தெரியுமா?
2022: உலகின் சிறந்த சுற்றுலா தலங்கள்- UNWTO குறிப்பிட்ட ஒரு இந்திய கிராமம் எது தெரியுமா?Newssense

கொரோனா ஊரடங்குக்கு பிறகான உலகம் பெருமளவு மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது.

குறிப்பாக சுற்றுலாத் துறை அதிக மாற்றங்களைக் கண்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்கள் பார்வை மாறியுள்ளது.

எப்போதுமே சுற்றுலாப் பயணிகள் குவிந்து கிடக்கும் இடங்களுக்கு பதிலாக வெளியில் தெரியாத கண்டுகொள்ளப்படாத இடங்களைத் தேடிச் சென்று பார்த்துள்ளனர்.

அப்படி மக்கள் அதிகம் விரும்பிப் பார்த்த உலகின் சிறந்த கிராமங்களை உலக சுற்றுலா அமைப்பு (UNWTO) வெளியிட்டுள்ளது.

2022ன் சிறந்த சுற்றுலா கிராமங்கள் என்ற பெயரில் பட்டியலை வெளியிட்டுள்ளது UNWTO.

இதில் உலகம் முழுவதிலும் இருந்த 32 கிராமங்கள் இடம் பெற்றுள்ளன.

 1. Zell am See, Austria

 2. Wagrain, Austria

 3. Puqueldón, Chile

 4. Dazhai, China

 5. Jingzhu, China

 6. Choachí, Colombia

 7. Aguarico, Ecuador

 8. Angochagua, Ecuador

 9. Choke Mountains Ecovillage, Ethiopia

 10. Mestia, Georgia

 11. Kfar Kama, Israel

 12. Sauris Zahre, Italy

 13. Isola del Giglio, Italy

 14. Umm Qais, Jordan

 15. Creel, Mexico

 16. El Fuerte, Mexico

 17. Ksar Elkhorbat, Morocco

 18. Moulay Bouzerktoune, Morocco

 19. Lamas, Peru

 20. Raqchi, Peru

 21. Castelo Novo, Portugal

 22. Rasinari, Romania

 23. AlUla Old Town, Saudi Arabia

 24. Bohinj, Slovenia

 25. Rupit, Spain

 26. Alquézar, Spain

 27. Guadalupe, Spain

 28. Murten, Switzerland

 29. Andermatt, Switzerland

 30. Birgi, Türkiye

 31. Thái Hải, Vietnam

 32. Pyeongsa-ri, Republic of Korea

Travel
Travel

பெரு நகரங்கள் இல்லாத இடங்களிலும் பொருளாதாரம் அதிகரிக்க வேண்டும்.

அப்போது தான் உலகில் சமநிலை இருக்கும் என்பதால் இந்த முன்னெடுப்பைச் செய்துள்ளதாக UNWTO கூறியுள்ளது.

இந்த பட்டியலில் உள்ள கிராமங்கள் 5 கண்டங்களில் உள்ள 18 நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் உள்ள கோனோமா என்ற கிராமமும் இதில் இடம் பெற்றுள்ளது.

2022: உலகின் சிறந்த சுற்றுலா தலங்கள்- UNWTO குறிப்பிட்ட ஒரு இந்திய கிராமம் எது தெரியுமா?
தூத்சாகர் முதல் அதிரப்பள்ளி வரை: 2023-ல் நிச்சயம் காண வேண்டிய 5 நீர்வீழ்ச்சிகள்!

சிறப்பாக குறிப்பிடப்பட்ட கிராமங்கள் :

 Trevelin, Argentina

Krupa na Vrbasu, Bosnia-Herzegovina

Fontainhas, Cabo Verde

Ninhue, Chile

San Vicente de Chucuri, Colombia

Barichara, Colombia

Kalopanagiotis, Cyprus

Pissouri, Cyprus

Adaba, Ethiopia

Neot Semadar, Israel

Otricoli, Italy

Il Ngwesi, Kenya

Grand Baie, Mauritius

Bella Vista, Paraguay

Istebna, Poland

Ferraria de São João, Portugal

Castara, Trinidad and Tobago

Anıtlı, Türkiye

Cumalıkızık, Türkiye

2022: உலகின் சிறந்த சுற்றுலா தலங்கள்- UNWTO குறிப்பிட்ட ஒரு இந்திய கிராமம் எது தெரியுமா?
உலகிலேயே சுத்தமான காற்று இருக்கும் சுற்றுலா தலங்கள் இவைதான்!
Khonoma
Khonoma

கோனோமா - Khonoma குறித்து உங்களுக்கு தெரியுமா?

கோனோமா நாகாலாந்து தலைநகர் கோஹிமாவிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

இது "வீரர்களின் கிராமம்" என அழைக்கப்படுகிறது. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இந்த கிராம மக்கள் பலத்த எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் இருந்த பறவைகளை விரும்பும் பயணிகள் இங்கு வருகைத் தந்துள்ளனர்.

2022: உலகின் சிறந்த சுற்றுலா தலங்கள்- UNWTO குறிப்பிட்ட ஒரு இந்திய கிராமம் எது தெரியுமா?
புத்தாண்டில் பாஸிடிவ் அனுபவங்கள்: ரூ.10,000 செலவில் சுற்றிபார்க்க 6 சுற்றுலா தலங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com