அமெரிக்காவில் மனைவிக்கு கொடுத்த சிறுநீரகத்தை திரும்ப கேட்ட கணவன்!

அமெரிக்காவில் தனது மனைவி தன்னிடம் இருந்து விவாகரத்து கேட்டதால்அவருக்கு தானமாக வழங்கிய சிறுநீரகத்தை திரும்ப கேட்டுள்ளார் கணவர்.
அமெரிக்காவில் மனைவிக்கு கொடுத்த சிறுநீரகத்தை திரும்ப கேட்ட கணவன்!
அமெரிக்காவில் மனைவிக்கு கொடுத்த சிறுநீரகத்தை திரும்ப கேட்ட கணவன்!Twitter
Published on

அமெரிக்காவில் தனது மனைவி தன்னிடம் இருந்து விவாகரத்து கோரியதால் அவருக்கு தானமாக வழங்கிய சிறுநீரகத்தை திரும்ப கேட்டுள்ளார் கணவர்.

திருமணம் நடக்கிற வேகத்தை விட சீக்கிரமாக திருமண முறிவு ஏற்பட்டு விடுகிறது. ஆணும் பெண்ணும் சேர்ந்திருக்கும் உறவில் நல்ல விஷயங்கள் இருப்பது போலவே கசப்பான சில நிகழ்வுகளும் இருக்கின்றன தான்.

அவற்றை சரியாக கையாண்டு கடந்து வருபவர்களின் திருமணம் நிலைக்கிறது, கடக்க இயலாதவர்களின் மணம் முறிகிறது.

விவாகரத்து நடந்தால் அதற்கு நஷ்ட ஈடாக பணம் பெற்றுக்கொள்கிறார்கள். அதே போல அமெரிக்காவில் தனது மனைவி தன்னிடம் இருந்து விவாகரத்து கேட்டதால்அவருக்கு தானமாக வழங்கிய சிறுநீரகத்தை திரும்ப கேட்டுள்ளார் கணவர்.

சிறுநீரகம் தரவேண்டும் அல்லது அதற்கு ஈடாக $1.5 மில்லியன் தொகையை தருமாறு நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார் கணவர். ஆனால் உடலுறுப்பை தானம் செய்வது அந்நாட்டு சட்டப்படி பரிசளிப்பதாக கருதப்படுவதால் அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மனைவிக்கு கொடுத்த சிறுநீரகத்தை திரும்ப கேட்ட கணவன்!
கணவர் உயிருடன் இருக்கும்போதே 'கைம்பெண் உதவித்தொகை' வாங்கிய பெண்கள் - சிக்கியது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com