உலகில் அதிக மது அருந்துபவர்கள் இருக்கும் நாடு இது தான்!

போர்த்துகல் இந்த காரணங்களுக்காக உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
alcohol
alcoholtwitter

உலகின் மிகவும் பாதுகாப்பான நாடு என்ற பெயரை பெற்றுள்ள போர்த்துகல் நாடு தான் அதிக மது அருந்துபவர்கள் உள்ள நாடாகவும் உள்ளது.

15 ஆம் நூற்றாண்டுகளில் உலக நாடுகளை தன்வசப்படுத்தி, தனது ஆதிக்கத்தை காண்பிக்க முயன்ற நாடுகளில் போர்த்துகீசும் ஒன்று என்பதை நாம் மறக்க இயலாது.

தகவல்களின் படி, இந்த போர்த்துகீசில் ஒவ்வொரு தனி மனிதனும், ஆண்டுக்கு சுமார் 52 லிட்டர் மது அருந்துகிறார்களாம். எனில் வாரத்திற்கு 1 லிட்டர்.

இங்கு மற்றுமொரு கவனிக்கப்படவேண்டிய அம்சம் என்னவென்றால், இங்கு ஒருவர் போதைப்பொருள் வைத்திருப்பதில் சட்டப்படி குற்றமில்லை.

ஆனால் அதனை வாங்குவதும், விற்பதும் சட்டப்படி குற்றமாகும். 2001 முதல் இந்த சட்டம் அமலில் உள்ளது.

இது போன்றதொரு சட்டம் அமலில் உள்ளதால், இந்த நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளன. குறிப்பாக போதைப்பொருள் கடத்தல், விற்பது போன்ற குற்றங்கள் அங்கு நடைபெறுவதில்லை.

இதனால் இங்கு தண்டனைகளும் குறைவே. இந்த போர்த்துகல் நாட்டில், குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனையே 25 ஆண்டுகள் சிறை வாசம் தான். மேலும் இங்கு மரண தண்டனை கிடையாது. இந்த நாட்டில் படித்தவர்களின் சதவிகிதம் 97ஆக உள்ளது.

போர்த்துகல் இந்த காரணங்களுக்காக உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

alcohol
மது அளவுகோளில் Full என்றால் 1 லிட்டர் இல்லையா? இதற்கு என்ன காரணம்? சுவாரஸ்ய பின்னணி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com