பாம்புகள் இல்லாத நாடு பற்றி தெரியுமா?

நாட்டில் குடிமக்கள் பாம்பை செல்லமாக வளர்க்கவோ அல்லது வெளிநாட்டிலிருந்து கொண்டு வரவோ தடை விதிக்கப்பட்டுள்ளன.
This Is Why New Zealand Is A Snake-free Country
This Is Why New Zealand Is A Snake-free CountryTwitter

உலகின் எல்லா இடங்களிலும் பாம்பு இனங்கள் இருக்கின்றன என்று தான் நாம் நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் பாம்புகள் இல்லாத ஒரு நாடு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

நியூசிலாந்து நாட்டைத் தவிர உலகில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் பாம்புகள் காணப்படுகின்றன. ஆச்சரியப்படும் விதமாக, பாம்பு இல்லாத நாடாக நியூசிலாந்து அறியப்படுகிறது.

தென் துருவத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த நாட்டில் ஊர்வன இல்லை. ஆனால் பாம்புகள் நாட்டின் நிலப்பகுதியைச் சுற்றிக் காணப்படுகின்றன, அதாவது அதைச் சுற்றியுள்ள கடலில் உள்ளன. நாட்டிற்குள் இல்லை.

நாட்டில் குடிமக்கள் பாம்பை செல்லமாக வளர்க்கவோ அல்லது வெளிநாட்டிலிருந்து கொண்டு வரவோ தடை விதிக்கப்பட்டுள்ளன. நியூசிலாந்தில் உள்ள உயிரியல் பூங்காவில் கூட ஒரு பாம்பைக் கண்டுபிடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

This Is Why New Zealand Is A Snake-free Country
பாம்பு தோட்டம் பார்க்க படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் - ஒரே மரத்தில் இத்தனை பாம்புகளா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com