ஒரு கோழி முட்டையின் விலை 47,000 ரூபாய் - அப்படி என்ன சிறப்பு?

கோழியின் அந்த முட்டையை eBay யில் விற்க உரிமையாளர் முயன்றபோது, அதனைப் பார்த்த சிலர் £4800-க்கு பெற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளனர்.
Egg
EggCanva
Published on

ஒரு கோழியின் முட்டையை அதன் உரிமையாளர் 47,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய விளம்பரப்படுத்தியுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த அன்னாபெல் முல்காஹி என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வந்துள்ளார்.

அந்த பண்ணையில் உள்ள கோழியின் முட்டை ஒன்று மட்டும் முழுமையான உருண்டையாக இருப்பதைக் கண்டறிந்தார்.

Egg
அதென்ன நெருப்புக் கோழி முதலீட்டாளர்கள்? - முதலீட்டாளர்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

இந்த கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, அன்னாபெல் கூகுளில் இது குறித்து தேடிபார்த்துள்ளார். அப்போது இது ”ஒரு பில்லியனில் ஒன்று” என்று மேற்கோள் காட்டப்பட்டது. அதாவது லட்சத்தில் ஒரு முறை தான் இவ்வாறு அரிதாக நடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த முட்டையை eBay யில் விற்க உரிமையாளர் முயன்றபோது, அதனைப் பார்த்த சிலர் £480-க்கு பெற்றுக்கொள்ள முன்வந்துள்ளனர்

Egg
6 மணி நேரத்தில் 24 முட்டைகள் இட்ட கோழி - அதிர்ச்சியில் உரிமையாளர்!

அதாவது இந்திய மதிப்பில் 47,000 ரூபாய். இந்த முட்டை கச்சிதமான வட்ட வடிவில் இருப்பதாகவும், பளிங்கு போல் மேசையில் உருளுவதாகவும் அன்னாபெல் கூறினார்.

இதற்கு 2018 ஆம் ஆண்டில், குயின்ஸ்லாந்தில் உள்ள ஸ்டாக்மேன் முட்டைகள் என்ற பண்ணை, வழக்கத்தை விட மூன்று மடங்கு பெரிய முட்டையைக் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com