ஆஸ்திரியா முதல் பின்லாந்து வரை : உலகின் மகிழ்ச்சியான நாடுகள் எவை தெரியுமா?

ஒரு நாட்டில் உள்ள மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்பதை அளவுகோலாகக் கொண்டு இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. 146 நாடுகள் உள்ள இந்த பட்டியலில் இந்தியா 136வது இடத்தைப் பிடித்துள்ளது. டாப் 10 இடத்தை பிடிப்பது எந்த நாடுகள்?
ஆஸ்திரியா முதல் பின்லாந்து வரை : உலகின் மகிழ்ச்சியான நாடுகள் எவை தெரியுமா?
ஆஸ்திரியா முதல் பின்லாந்து வரை : உலகின் மகிழ்ச்சியான நாடுகள் எவை தெரியுமா?Twitter

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 146 நாடுகள் உள்ள இந்த பட்டியலில் இந்தியா 136வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஒரு நாட்டில் உள்ள மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்பதை அளவுகோலாகக் கொண்டு இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் 10 இடங்களைப் பிடிக்கும் மகிழ்ச்சியான் நாடுகள் குறித்துப் பார்க்கலாம்.

10. ஆஸ்திரியா

7.268 புள்ளிகள்

மக்கள் தொகை : 90,66,710

Austria
Austria

9. நியூசிலாந்து

7.277 புள்ளிகள்

மக்கள் தொகை : 48,98,203

​​New Zealand​
​​New Zealand​

8. லக்ஸம்பர்க்

7.324 புள்ளிகள்

மக்கள் தொகை : 6,42,371

Luxembourg
Luxembourg

7. ஸ்வீடன்

7.363 புள்ளிகள்

மக்கள் தொகை : 1,02,18,971

Sweden
Sweden

6. நார்வே

7.392 புள்ளிகள்

மக்கள் தொகை : 55,11,370

Norway
Norway
ஆஸ்திரியா முதல் பின்லாந்து வரை : உலகின் மகிழ்ச்சியான நாடுகள் எவை தெரியுமா?
ஆப்கானிஸ்தான் முதல் பூட்டான் வரை : கடற்கரையே இல்லாத 10 நாடுகள்

5. நெதர்லாந்து

மக்கள் தொகை : 1,72,11,447

Netrherland
Netrherland

4. ஐஸ்லாந்து

மக்கள் தொகை : 3,45,393

Iceland
Iceland

3. சுவிச்சர்லாந்து

மக்கள் தொகை : 87,73,637

Switzerland
Switzerland
ஆஸ்திரியா முதல் பின்லாந்து வரை : உலகின் மகிழ்ச்சியான நாடுகள் எவை தெரியுமா?
ரயில்வே வசதியே இல்லாத நாடுகள் குறித்து தெரியுமா?

2. டென்மார்க்

மக்கள் தொகை : 58,34,950

Denmark
Denmark

1. பின்லாந்து

மக்கள் தொகை : 55,54,960

Finland
Finland
ஆஸ்திரியா முதல் பின்லாந்து வரை : உலகின் மகிழ்ச்சியான நாடுகள் எவை தெரியுமா?
அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை: ஒரே பாலினத் திருமணங்களை அங்கீகரிக்கும் நாடுகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com